பாரீஸ் ஒலிம்பிக் 2024ல் இந்தியாவின் நட்சத்திர ஷட்லர் பிவி சிந்து தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். மாலத்தீவின் பாத்திமா நபாஹா அப்துல் ரசாக்கை வீழ்த்தி முதல் சுற்றில் வெற்று பெற்றுள்ளார்.
பிவி சிந்து பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024 : இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்து பாரீஸ் ஒலிம்பிக்கில் தனது ஆட்டத்தை வலுவாக தொடங்கியுள்ளார். …