fbpx

Janic Sinner: உலகின் நம்பர்.1 டென்னிஸ் நட்சத்திரமான ஜானிக் சின்னர் அடிநா அழற்சி (டான்சில்லிடிஸ்) காரணமாக பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

33வது ஒலிம்பிக் திருவிழா வரும் ஜூலை 26ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன், இத்தொடர் நிறைவு பெறும். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா மொத்தம் 16 விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளது. …

பாலின எதிர்ப்பு படுக்கைகள் முதன்முதலில் 2021 டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது, விளையாட்டு வீரர்கள் உறங்குவதற்கான படுக்கையை ‘பாலியல் எதிர்ப்பு’ படுக்கையாக (‘anti-sex’ beds) வடிவமைத்துள்ளனர், இது விளையாட்டு வீரர்கள் உடலுறவு கொள்வதை தவிர்ப்பதற்கான முன்யோசனையாம். இந்த ‘பாலியல் எதிர்ப்பு’ படுக்கைகள் அட்டைகளை (cardboard) கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. அவை ஒரு நபரின் எடையை மட்டுமே தாங்கும் …

Womens Asia Cup T20:மகளிர் ஆசிய கோப்பை டி20ல், நேபாளத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

இலங்கையில் மகளிருக்கான ஆசிய கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், ஏற்கனவே, லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது இந்திய …

ஐ.பி.எல் தொடரில் விளையாடும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் உரிமை மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த அணியை தொழிலதிபர் கவுதம் அதானி வாங்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

ஐபிஎல் தொடரில் 2022ஆம் ஆண்டு 2 புதிய அணிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதில் குஜராத் அணியை சிவிசி கேபிட்டல்ஸ் அணியும், லக்னோ …

Abhinav Bindra: ஒலிம்பிக்கில் தனிநபர் பதக்கம் வென்ற முதல் இந்தியரான அபினவ் பிந்த்ரா, ஒலிம்பிக் இயக்கத்திற்கு அவர் ஆற்றிய சிறந்த சேவைகளுக்காக IOC-ன் உயரிய விருதான Olympic Order விருது வழங்கப்பட்டது.

ஒலிம்பிக் ஆர்டர் என்பது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (IOC), சிறந்த சேவைகளுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருது ஆகும். IOC தடகள ஆணையத்தின் …

Badrinath: இந்திய அணியில் ருதுராஜ் தேர்வு செய்யப்படாதது குறித்து முன்னாள் இந்திய வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் …

Womens Asia Cup T20: மகளிருக்கான ஆசிய கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இலங்கையில் மகளிருக்கான ஆசிய கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா மகளிர் …

KL Rahul: ஐபிஎல் 2025 சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, லக்னோ அணியின் கேப்டன் பதவியிலிருந்து கே.எல். ராகுல் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கே.எல்.ராகுலுக்கும் லக்னோ உரிமையாளருக்கும் இடையேயான உறவு மோசமடைந்து வருவதாக கூறப்படுகிறது. 17-வது ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தின்போது, லக்னோ அணி தோல்வியடைந்ததையடுத்து, லக்னோ அணியின் உரிமையாளர் …

Hardik Pandya: பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, தனது மனைவி நட்டாஷாவை விவாகரத்து செய்துள்ள நிலையில், தன்னிடம் இருக்கும் சொத்துகளில் இருந்து சுமார் 60 கோடி ரூபாயை அவர் இழக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சில தரவுகள் கூறுகின்றன.

இந்தியில் ஒளிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் போட்டியாளரும் நடன கலைஞரான நடாஷாவுக்கும் …

T20 ranking: ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால், கெய்க்வால் டாப் 10ல் இடம்பிடித்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

அனைத்து வகையான கிரிக்கெட்டிற்கும் ஐசிசி அவ்வப்போது வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த வகையில், சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 …