Sourav Ganguly: கேப்டனாக ரோகித் ஷர்மாவை நியமித்தது நான் தான் என்பதையே பலர் மறந்துவிட்டனர் என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு முதல் மூன்று ஃபார்மெட்டுக்கும் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக ரோகித் செயல்படுகிறார். அண்மையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். 2021 டி20 உலகக் …