fbpx

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழா வரும் 16ம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்திய அணிக்கு தலைவராக துப்பாக்கிச்சுடும் வீரர் ககன் நரங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒலிம்பிக் அணி தலைவராக மேரி கோம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ககன் நரங் பெயர் அறிவித்துள்ளனர். இவர் 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் …

Junaid Khan: ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியாவின் இளம் பேட்டர்களான அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தை பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் விமர்சித்துள்ளார்.

இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் …

Euro 2024: யூரோ 2024 கால்பந்து தொடரின் அரயிறுதிப் போட்டியில் ஸ்பெயின் – பிரான்ஸ், நெதர்லாந்து – இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் கலந்து கொள்ளும் யூரோ கோப்பை கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் இந்த தொடரின் 17-வது பதிப்பு ஜெர்மனியில் …

90-ஸ் கிட்ஸ்களால் இன்றுவரை மறக்க முடியாத ஒரு WWE மல்யுத்த வீரர் ஜான் சீனா. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைலே மிகவும் பிரபலம். இவர் 16 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும், பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் WWE போட்டிகளில் இருந்து ஓய்வு …

John Cena: 16 முறை உலக சாம்பியனான WWE ஜாம்பவான் ஜான் சீனா தனது ஓய்வை அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டுலாஸ் வேகாஸில் உள்ள மல்யுத்த மேனியா 41 தான் தனது கடைசி போட்டியாக இருக்கும் என்று அறிவித்துள்ளார்.

ஜான் சீனா என்பவர் அமெரிக்காவை சேர்ந்த மல்யுத்த வீரர். அதுமட்டுமின்றி பாடிபில்டர், நடிகர் மற்றும் WWE என்ற …

EURO 2024: யூரோ 2024 காலிறுதி போட்டியில் ஸ்விட்சர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணியும், துருக்கி அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணியும் அரையிறுதிக்குள் நுழைந்தன.

2024 யூரோ கால்பந்து தொடரின் காலிறுதி போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 3வது காலிறுதிப் போட்டியில் ஸ்விட்சர்லாந்து – இங்கிலாந்து அணிகள் மோதின. ஸ்விட்சர்லாந்து அணியில் Breel …

MS Dhoni Birthday: வாழ்வின் பல பால பாடங்களை பால்ய வயதிலேயே கற்றுக் கொண்டு இந்திய கிர்க்கெட்டில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் தோனி. உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரராக இருந்தாலும், பக்குவப்பட்ட மனிதன் தோனி. வெற்றி தோல்வி என இரண்டையுமே சரியாக கையாளத் தெரிந்த தோனியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். …

2024 யூரோ கால்பந்து தொடரின் காலிறுதி போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் காலிறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி அணிகள் மோதியது. இந்த தொடரை நடத்தும் ஜெர்மனி அரையிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இருஅணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் ஸ்பெயின் அணியின் வீரர் ஒல்மோ முதல் …

தெற்கு மும்பையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை வெற்றி அணிவகுப்புக்காக திரளான மக்கள் திரண்டதால், பலருக்கு மூச்சு திணறல், மயக்கம் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி காயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மேற்கிந்திய தீவுகளின் பார்படாஸில் இருந்து தனி விமானத்தில் டெல்லி வந்தனர். அப்போது டெல்லி …

Euro 2024: ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரில் இன்று தொடங்கும் காலிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் – ஜெர்மனி அணிகள் மோதுகின்றன.

ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பின் சுற்று முடிவுக்கு வந்துள்ளது. இதில், ஸ்பெயின், ஜெர்மனி, போர்ச்சுகல், பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிட்ஸர்லாந்து, நெதர்லாந்து, துருக்கி அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. அந்தவகையில், ஜெர்மனியில் உள்ள MHPArena மைதானத்தில் இன்று …