ஆன்லைன் ரம்மியை தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில்; சூதாட்டம் அல்லாத இதர ஆன்லைன் விளையாட்டுகளுக்கு, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற தலைமைச்செயலாளர் தலைமையில் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை ஆணையம் செயல்படும். ஆணையத்தின் உறுப்பினர்களாக IT வல்லுநர், உளவியல் நிபுணர், ஆன்லைன் விளையாட்டு வல்லுநர் ஆகியோர் இருப்பார்கள். மேலும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்குவது, தொடர்ந்து கண்காணிப்பது, தரவுகளை […]

அடுத்த ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு 5ஜி சேவை தொடங்க இருப்பதாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் 5ஜி சேவையை தொடங்கியுள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் இம்மாதத்தில் 5ஜி சேவையை தொடங்க இருக்கிறது. ஆனால், அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையையே இன்னும் தொடங்காமல் இருப்பது வாடிக்கையாளர்களிடம் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த கவலையை போக்கும் விதமாக […]

இந்த மாதம் 36 செயற்கைகோள்களை எல்விஎம் 3 ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த மாதம் 3வது அல்லது 4வது வாரத்தில் 36 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்காக ஜியோசின்க்ரோனஸ் செயற்கைகோள் தயார் நிலையில் உள்ளது. இது வெற்றிகரமாக சோதனைக்கு உள்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவலில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஜிஎஸ்எல்வி எம்.கே.3 என்பது 3ம் நிலை ஏவுகணை […]

ரயில்வே அமைச்சகம் “TRAINS AT A GLANCE” (ரயில்கள் ஒரு பார்வை) என்ற புதிய காலநேர அட்டவணையை அக்டோபர் 1, 2022 அன்று வெளியிட்டது. இது இந்திய ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதளமான www.indianrailways.gov.in. –ல் இடம் பெற்றுள்ளது.புதிய காலநேர அட்டவணையின்படி சுமார் 500 எக்ஸ்பிரஸ் ரயில்கள் விரைவு ரயில்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் 10 நிமிடங்கள் முதல் 70 நிமிடங்கள் வரை வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 130 சேவைகள் (65 […]

டிஜிலாக்கர் மூலம் உங்கள் ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் ஐடி, பாலிசி ஆவணங்கள் போன்ற அனைத்து ஆவணங்களையும் நீங்கள் சேமிக்க முடியும். டிஜிலாக்கர் கணக்கில் பதிவு செய்தவுடன், உங்கள் ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்கும். நமது தனிப்பட்ட ஆவணங்களைத் தவறாக வைக்கும் அச்சத்தில் அவற்றை எடுத்துச் செல்ல விரும்பாத போது, டிஜிட்டல் லாக்கர் பயனுள்ளதாக இருக்கும். ஆதார் வைத்திருப்பவர்கள் பிரத்யேக டிஜிலாக்கர் இணையதளம் மற்றும் செயலிக்கான அனுமதி பெற்றிருந்தாலும், அதன் […]

மிகக் குறைந்த விலையில் ஜியோ லேப்டாப் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஜியோ நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மிகக் குறைந்த விலையில் 4 ஜி ஜியோ ஸ்மார்ட் போன் வெளியிட்டது. இதுமிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனிடையே அடுத்த திட்டமாக ரூ.15000 மதிப்பில் பிரத்யேக ஜியோ ஓ.எஸ்.உடன் மடிக்கணினி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜி யோ நிறுவனம் உலக நிறுவனங்களான குவால்காம் மைக்ரோசாப்ட் போன்ற […]

ஒரு கோடி இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் வாங்கிய பின்னர் அது பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. அதே நேரம் போலி கணக்குகள், தவறான செய்திகளை பரப்புதல் போன்ற சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கி வருகிறது. இதனால், வாட்ஸ்அப் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்திய அந்நிறுவனம், பல்வேறு கணக்குகளையும் அதிரடியாக முடக்கி வருகிறது. அரசின் புதிய விதிகள் காரணமாகவும் இந்த […]

4ஜி சிம் கார்டுடன் கூடிய மடிக்கணினியை ரூ.15,000 விலையில் விற்பனைக்கு விட முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு சேவையில் கொடிகட்டி பறந்து வருகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்களில் தனக்கென தனி வாடிக்கையாளர்களையும் குறைந்த விலையில் மின்னணு சாதனங்களை சந்தைப்படுத்தும் ஜியோ நிறுவனம். தற்போது புதிதாக மடிக்கணினி ஒன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, கணினி தயாரிப்பில் முன்னணி நிறுவனமான குவால்காம் மற்றும் மைக்ரோசாஃப்ட் உடன் இணைந்து மடிக்கணினியை […]

உங்கள் ஃபோனில் 5ஜி சேவையை பயன்படுத்த விரும்புகிறீர்களா.? எப்படி வேலை செய்யும் என்பதை இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவில் 5ஜி இணைய சேவைகள் கடந்த சனிக்கிழமை தொடங்கப்பட்டன. ஏர்டெல் நிறுவனம் சார்பில் நாட்டின் 8 முன்னணி மாநகரங்களில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் மற்ற நிறுவனங்களும் 5ஜி சேவையை தொடங்க உள்ளன. ஏற்கனவே பல லட்சக்கணக்கான மக்களிடம் 5ஜி ஃபோன்கள் உள்ள நிலையில், தற்போது புதிதாக […]

சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 8 நகரங்களில் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை ஏர்டெல் தொடங்கியதன் மூலம், நாட்டிலேயே 5ஜி சேவையைத் தரும் முதல் நிறுவனம் என்ற பெயரை ஏர்டெல் நிறுவனம் பெற்றுள்ளது. நாட்டின் பிற பெரு நகரங்களில் அடுத்தாண்டு மார்ச் முதல் 5ஜி வழங்கப்படும் என்றும், 2024ஆம் ஆண்டு மார்ச் முதல் நாடு முழுவதும் 5ஜி சேவை விரிவுப்படுத்தப்படும் என்றும் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார். தற்போது […]