fbpx

சுவிட்சர்லாந்தில் கல்லூரி ஆல்பின் பியூ சோலைல் என்ற பள்ளியில் ஆண்டு கட்டணமாக ரூ.1.34 கோடி வசூலிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படிம் உலகின் மிக விலையுயர்ந்த பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்

கல்வி என்று வரும்போது, ​​நம் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியைக் கொடுக்க ஒவ்வொரு பெற்றோர்களும் முயற்சித்து வருகின்றனர். அதன்படி, தங்கள் …

சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு விழித்திரை நோயால் கண்பார்வை பாதிப்பு ஏற்படும். இதன் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களின் ஆலோசனையை இந்த தொகுப்பில் தெரிந்துக்கொள்ளலாம்.

நீரிழிவு விழித்திரை நோய் (Diabetic retinopathy) என்பது நீரிழிவினால் வரும் சிக்கல்களினால் உண்டான விழித்திரையைப் பாதிக்கும் விழித்திரை நோயைக் …

சீனாவின் வூஹானில் உள்ள பரிசோதனை மையத்தில் நடந்த சிறிய விபத்து காரணமாகவே, கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதாக அமெரிக்கா ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று, முதன்முறையாக சீனாவின் வூஹானில், 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் தோன்றியது. படிப்படியாக உலகம் முழுவதும் பரவிய இந்த பெருந்தொற்றின் காரணமாக கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். …

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட 74 மருந்துகளுக்கான சில்லரை விற்பனை விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் மாற்றி அமைத்துள்ளது. 

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் 109-வது கூட்டம் நடைபெற்றது. இதில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட 74 மருந்துகளுக்கான விலையை மாற்றி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. …

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக கரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஆதார் எண்ணை மின் …

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முதல் தவணை ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும்.‌ அதன் பிறகு‌ 2-வது தவணை ஆகஸ்ட் 1 …

குரூப் 2 தேர்வு (தொகுதி-2& 2A)ன் முதன்மை எழுத்துத் தேர்வு கடந்த 25ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் நடைபெற்றது. வருகைப் பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாள்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டால் வினாத்தாள்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதன் காரணமான அனைவர் மீதும் தேர்வாணையம் …

ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், விண்ணப்ப செயல்முறை இன்றுடன் முடிவடைகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பதவியின் பெயர்: உதவி மேலாளர்

காலிப்பணியிடம்: பொதுப் பிரிவினருக்கு 244 இடங்களும், பட்டியல் கண்ட பிரிவினருக்கு 190 இடங்களும், பழங்குடியினர் இனத்தவருக்கு 17 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 89 …

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தயாராகும் வகையில் தேர்வு பயிற்சித் திட்டத்தை தாட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தாண்டுக்கான பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் தேர்வு (SSC MTC – 2023), 2023 ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு (SSC CGL), 2023 ஒருங்கிணைந்த …

பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 13வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். PM kisan பயனாளிகளின் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம் என்று இந்த தொகுப்பில் அறிந்துகொள்ளலாம்.

கர்நாடகாவின் பெலகாவியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தகுதியான 8 கோடி விவசாயிகளுக்கு ரூ.16,800 கோடி மதிப்பிலான பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் (பிஎம்-கிசான்) …