fbpx

தமிழ்நாடு அரசில் துறை வாரியாக காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகம் மற்றும் நிரந்தரம் என 2 வகைககளில் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பும் வெளியிட்டப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் Graduate Apprentice, Diplomo Apprentice ஆகிய 2 பிரிவுகளில் மொத்தம் 500 …

எங்கள் நாட்டையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியே ஆட்சி செய்யவேண்டும் என்று பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

இலங்கையைத் தொடர்ந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித் தவிக்கிறது. விலைவாசி உயர்வு, நிலையற்ற பொருளாதாரம், பணவீக்கம், உறுதியற்ற அரசியல் தலைமை, பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செலவுகள், குறைந்துவரும் …

இஸ்ரேலில் கி.மு.15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, இறந்த ஒருவரின் உடலை ஆய்வு செய்தபோது, அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதற்கான தடயங்கள் கிடைத்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில்,15ஆம் நூற்றாண்டில் அதாவது 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இரண்டு சகோதரர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சார்பில் …

கேரளாவில் உள்ள ஒரு கிராமத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செஸ் விளையாடிவருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் மரோட்டிச்சல் என்ற கிராமம் அமைந்துள்ளது. சுமார் 5,000 மக்கள்தொகை கொண்ட இந்த கிராமம், சதுரங்க திறமைகளின் மையமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. பல தேசிய மற்றும் சர்வதேச செஸ் சாம்பியன்களை உருவாக்கியதன் மூலம் …

நத்தையின் உடலில் இருக்கும் உமிழ் நீர் அல்லது ஜெல் போன்ற திரவம் சரும பராமரிப்பில் பலவித நன்மைகள் அளிக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களை அழகுப்படுத்திக்கொள்வதில் மக்கள் அனைவரும் அதிகளவில் கெமிக்கல் கலக்கப்பட்ட ஃபேஸ் க்ரீம், பவுடர்கள், மாஸ்ட்ரைசர்கள் உள்ளிட்ட பலவகையான அழகுச்சாதனப் பொருட்களை பயன்படுத்திவருகின்றனர். இது சிலருக்கு நன்மை அளித்தாலும், சிலருக்கு எவ்வித பலனும் …

நிலப்பரப்பு மற்றும் புவியியல் அமைப்பு ஆகியவை காரணமாக உலகில் விமானநிலையங்களே இல்லாமல் பல்வேறு நாடுகள் உள்ளன. இதுகுறித்தான பட்டியல் அடங்கிய தொகுப்பை பார்க்கலாம்.

நவீன காலத்தில் விமான சேவை என்பது உலகளவில் அனைத்து நாடுகளுக்கும் மிகவும் இன்றியமைதாக சேவையாக உருவெடுத்துள்ளது. பல்வேறு நாடுகளில் பொதுவாக சிறிய மற்றும் பெரிய நகரங்களில் கூட விமான சேவை அவசியமானதாக …

உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் விழிப்புணர்வை இஞ்சி அதிகரிப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. முழுவிவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உணவின் சுவையை அதிகரிப்பதோடு, அபரிமிதமான மருத்துவ குணங்களைம் இஞ்சி உள்ளடங்கியுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இருமல் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து நம்மை காக்கிறது உடலை உள்ளே இருந்து …

தக்காளியை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, இருமல், தும்மல், தொண்டை எரிச்சல், வயிற்று உபாதைகள் போன்ற பிரச்சனையை உருவாக்கும் என்று தெரியவந்துள்ளது.

நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் உணவுகளில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. தக்காளி இல்லாமல் எந்த சமையலும் முழுமையடைவதில்லை. அதன்படி, தக்காளியில் பல அற்புத நன்மைகள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக …

சென்னையில் வாடகைக்கோ அல்லது லீசுக்கோ நல்ல வீடு அமைவது என்பது மிகப்பெரிய வரம். வாடகையோ, லீசு எவ்வளவாக இருந்தாலும், தனிவீடாக இருந்தால் மக்கள் அதிகம் விரும்புவார்கள். ஆனால், அப்படி கிடைப்பது கடினம். மக்களின் இந்த தேவைகளை புரிந்து கொண்டு சரியாக சேவை செய்யும் ரியல் ஸ்டேட் புரோக்கர்கள் சென்னையில் அதிக அளவில் இருக்கிறார்கள். ஆனால் அதேநேரம் …

பெற்றோர்களின் பெயரில் சொத்து இருக்கும் வரை அவர்களை விழுந்து விழுந்து கவனித்துக் கொள்ளும் பிள்ளைகள், தங்கள் பெயருக்கு அந்த சொத்து கைமாறியவுடன் அவர்களை கவனிக்காமல் அலட்சியம் செய்யும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. அதன் விளைவுதான் நாட்டில் இன்று அதிகரித்திருக்கும் முதியோர் காப்பகங்கள். இதை வெளியில் சொன்னால் வெட்கக் கேடு என்று நினைத்து பெற்றோர்களும் தங்கள் …