fbpx

ரஷ்யாவின் போர் விமானம் ஒன்று சிபெரியா நாட்டில் விழுந்து நொறுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிபெரியா நாட்டில் ரஷ்ய நாட்டின் போர் விமானம் விழுந்தது. குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது. கீழே விழந்த அடுத்த நொடியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது இதனால் பெரும் பபரபரப்பு ஏற்பட்டது.

சிபெரியாவில் இக்குட்ஸ்க் என்ற பகுதியில் உள்ள இரண்டு அடுக்கு குடியிருப்பு …

பிரிட்டிஷில் மீண்டும் பிரதமர் தேர்தல் நடத்தஉள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் அத்தேர்தலில் மீண்டும் ரிஷி சுனக் போட்டியிருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரிட்டன் பிரதமர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஐரோப்பிய நாடமான பிரிட்டனின் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார்..
ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக …

பெங்களூருவுக்கு பிரிட்டிஷ் ராணி கமிலா வந்த காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூருவுக்கு திடீரென வருகை தர உள்ள பிரிட்டிஷ்ராணி கமிலா அடுத்த மே மாதம் முறைப்படி ராணியாக பதவி ஏற்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியானது. பிரிட்டிஷ் அரசர் மூன்றாம் சார்லஸ் மனைவியும் பிரிட்டிஷ் ராணி ஆக உள்ள கமிலா திடீரென பெங்களூருவுக்கு வந்தார்.…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சமீபத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டின் அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவாகி உள்ளது.
தோஷ்கானா வழக்கில் ஆணையத்தில் ஆஜராகியபோது தாக்கப்பட்டதாக ரஞ்சா புகார் அளித்துள்ளார். …

இந்தோனேஷியாவில் 99 குழந்தைகள் உயிரிழப்புக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துதான் காரணம் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் புதி குனாதி சாதிக் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆப்பிரிக்கா, காம்பியாவில் இருமல் மருந்து உட்கொண்ட 66 குழந்தைகள் சமீபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்திய மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மருந்துகளை சாப்பிட்டது தான் இதற்கு காரணம் என்று …

பசிபிக் கடலின் மீது கடந்த இரண்டு மாதங்களாக விமானங்களை இயக்கிய பல்வேறு நாட்டு விமானிகள், பறக்கும் தட்டுகள் போல் மர்ம விமானங்கள் பறப்பதை கண்டு அதிர்ந்துள்ளனர்.

பூமியை தவிர மற்ற கிரகங்களிலும் மனிதர்கள் அல்லது விசித்திரமான உருவம் கொண்ட வேற்று கிரகவாசிகள் வசிக்கக் கூடும் என்ற சந்தேகம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. விண்வெளியில் இருந்து …

இந்தோனேசியாவில் இந்தாண்டில் சிறுநீரகம் பாதித்து 99 குழந்தைகள் உயிரிழந்ததை தொடர்ந்து, இருமல் மருந்துகளின் விற்பனைக்கு அந்த நாடு தடை விதித்துள்ளது.

ஆப்பிரிக்கா, காம்பியாவில் இருமல் மருந்து உட்கொண்ட 66 குழந்தைகள் சமீபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்திய மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மருந்துகளை சாப்பிட்டது தான் இதற்கு காரணம் என்று காம்பியா அரசு …

கன்சர்வேடிவ் கட்சி அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரை லிஸ்ட்ரஸ் பிரதமராக நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்சர்வேடிவ் கட்சி தேர்ந்தெடுத்த பின்னர் பிரதமராக லிஸ்ட்ரஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு கட்சியின் தலைவர்களுள் ஒருவராக தொடர்ந்து செயல்படுகின்றார். கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டதாக பல்வேறு தரப்பிலிருந்து எதிர் அம்புகள் …

பதவியேற்று சில வாரங்களே ஆன நிலையில் தனது பிரிட்டனின் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார் லிஸ்ட்ரஸ் ..

பிரிட்டன் பிரதமராக பதவி வகித்த லிஸ்ட்ரஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். பொருளாதார திட்டம் வகுத்ததில் ஏற்பட்ட நிலைப்பாட்டை தொடர்ந்து அவருக்கு எதிராக கட்சியினர் பதவி விலக கோரிக்கை வைத்து வந்தனர். தொடர்ந்து அவருக்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டதால் …

குவைத்தில் மிகவும் பிரபலமான துபாய் மாளிகையான ஜுமெய்ரோ மாளிகையை வாங்கி உள்ள முகேஷ் அம்பானி எத்தனை கோடி கொடுத்துள்ளார் என்பது பற்றி தகவல்களை பார்க்கலாம்.

குவைத்தில் மிகவும் பிரபலமான மாளிகை என்றால் பாம் ஜுமெய்ரோ மாளிகை இது. பனை மர வடிவில் அமைக்கப்பட்ட ஒரு அழகான தீவில் அமைந்துள்ளது இந்த மாளிகை இதனை முகேஷ் அம்பானி …