fbpx

142 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஜீன்ஸ் பேண்ட் ஒன்று ரூ.71 லட்சத்துக்கு வாங்கியுள்ளனர். இதன் சுவாரஸ்யமான கதையை பார்க்கலாம்..

நாம் ஒவ்வொருவரும் நல்ல சிறந்த ஆடைகளை அணியவும், நமது அலமாறிகளில் புதிய ஆடைகளை வைக்கவும் விரும்புவோம். ஆனால் 142 பழமைவாய்ந்த ஒரு ஆடையை நீங்கள் வாங்குவீர்களா? அதுவும் இந்திய மதிப்பில் ரூ.71 .7 லட்சம் கொடுத்த நீங்கள் …

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீட்டில் , 5 அடி நீள பாம்பு புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டுககுள் தண்ணீர் பாம்பு ஊர்ந்து உள்ளே வந்துள்ளது. இதையடுத்து பாதுகாவலர்கள் என்.ஜி.ஓவுக்கு தகவல் அளித்தனர். அதற்குள் பாம்பு அங்கிருந்த ஒரு மரப்பெட்டிக்குள் சென்றுவிட்டது. வனத்துறை சார்பில் வந்த …

பாகிஸ்தானில் முன்னாள் தலைமை நீதிபதி துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ள சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு சமீப காலமாக பாகிஸ்தானில் பயங்கரவாதம் தலை தூக்கி வருவதால் சாமானிய பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

பலுசிஸ்தானின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக …

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஜே.கே.ரவ்லிங்கின் ஹாரிபாட்டர் கதைகளின் ஒளி வடிவமாக தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் ஏராளமான ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம்  நடித்திருந்த ராபி கால்ட்ரேன் என்பவர் மறைந்தார்.

மாயாஜால உலகை முக்கிய கதைக்களமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. உலகின் பைபிளுக்கு அடுத்தபடியாக விற்பனையான புத்தகம் ஹாரிபாட்டர். பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றதால் இதை ஒளிவடிவில் தயாரிக்கப்பட்டது. …

இங்கிலாந்து பிரதமராக மீண்டும் ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் , பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்ட லிஸ்ட்ரஸுக்கு அதிகப்படியான எதிர்ப்புகள் கிளம்புகின்றது. எனவே அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்க கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு வருவதாக பரபரப்பான செய்திகள் வெளிவருகின்றனது.

இந்திய …

உக்ரைன் நேட்டோவில் இணைவது மூன்றாவது உலகப்போருக்கு வழிவகுக்கும் என ரஷ்ய அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 18 சதவீத உக்ரைனின் பகுதிகளை இணைத்துக்கொள்வதாக அறிவித்திருந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு நேட்டோவில் உக்ரைன் சேர்ந்து கொள்ள உள்ளதாக அறிவிப்பை அறிவித்திருந்தது.

உக்ரைன் அமெரிக்காவின் நேட்டோபடையில் இணைவது உலகப்போர் …

ஈரான் நாட்டை சேர்ந்த பிரபல நடிகை, ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆடைகளை கழைந்து அரை நிர்வாண வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஈரானில் 9 வயது சிறுமி முதல் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கபட்டுள்ளது. கடந்த செப்.13ஆம் தேதி குர்திஸ்தான் மாகாணத்தில் மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று கைது …

செவிலியர் ஒருவர் இளவரசர் ஹேரியிடம் , ’’ டயானா உயிரோடு இருந்திருந்தால் பெருமைப்பட்டிருப்பார்’’ என கூறிய நொடியில் கலங்கிப்போனார் ஹேரி..

லண்டனில் தொண்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. ஹேரியின் தாய் டயானாவைப் போலவே  தொண்டுள்ளம் கொண்டவர் ஹேரி. அவர் அடிக்கடி தொண்டு நிறுவனங்களுக்கு சென்று வருவார். அவர்களுக்கான உதவிகளையும் ஹேரி செய்வது வழக்கம். மேலும் …

துபாயில் பறக்கும் வகை காரை சோதனை செய்து சீன நிறுவனம் அசத்தி உள்ளது.

துபாயில் சீனாவின் புதிய அதிநவீன பறக்கும் கார் வெற்றிகரமாக சோதனையை நிறைவு செய்துள்ளது. இந்த வகை காருக்கு எக்ஸ் – 2 என பெயரிட்டுள்ளது. 2 பேர் பயணம் மேற்கொள்ளும் வகையில் 2 இருக்கைகள் பொருத்தப்பட்டு கச்சிதமாக இந்த காரை வடிவமைத்துள்ளனர். …

இங்கிலாந்து மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

இங்கிலாந்தை சுமார் 70 ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8ம் தேதி காலமானார் இதையடுத்து அவரதுமகன் மூன்றாம் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார்.

ஏற்கனவே 3ம் சார்லஸ் அடுத்த மன்னர் …