’விவாகரத்தான பெண்களுக்கு செக்..!! முன்னாள் கணவர்கள் நிம்மதி’..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி..!!

விவாகரத்தான பெண்கள், முன்னாள் கணவர்கள் மீது வழக்குத் தொடர முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெண் ஒருவர் விவாகரத்தான 6 மாதங்களுக்கு பிறகு அளித்த புகாரை வைத்து பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் கணவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசியலமைப்பு சட்டத்தின் 142 பிரிவு அதிகாரத்தை பயன்படுத்தி, முன்னாள் கணவருக்கு எதிரான கிரிமினல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், விவாகரத்தான பெண்கள், முன்னாள் கணவர்கள் மீது வழக்குத் தொடர முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

Read More : ”பணத்திற்காக நடிகை விந்தியா செய்யும் காரியம்”..!! ரகசியத்தை புட்டு வைத்த பயில்வான்..!!

Chella

Next Post

இளம் வயதில் அயர்லாந்து பிரதமரான சைமன் ஹாரிஸ்; பிரதமர் மோடி வாழ்த்து!

Wed Apr 10 , 2024
அயர்லாந்தின் புதிய பிரதமராக பதவியேற்ற சைமன் ஹாரிஸ்-க்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அயர்லாந்தில் பிரதமராக பதவி வகித்த லியோ வராத்கர் கடந்த மாதம் தனிப்பட்ட காரணங்களால் பதிவியில் இருந்து விலகினார். அதனைத்தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வது குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், சைமன் ஹாரிஸுக்கு ஆதரவாக 88 வாக்குகளும், எதிராக போட்டியிட்டவருக்கு 69 வாக்குகளும் பதிவாகின. வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்நாட்டின் […]

You May Like