fbpx

நடிப்புக்கு முழுக்கு போட்டு புதிய தொழில் தொடங்கிய நடிகை நீலிமா ராணி..!! என்ன தெரியுமா..?

இன்றைய காலகட்டத்தில் கலைத்துறையில் பணியாற்றும் நடிகைகள், கலை சேவை செய்வதுடன் தங்களுக்கு விருப்பமான துறைகளிலும் தொழில் முனைவோராக களமிறங்குகின்றனர். அந்த வகையில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ‘நான் மகான் அல்ல’ எனும் படத்தின் மூலம் பிரபலமான நடிகை நீலிமா ராணி, சென்னையில் உள்ள ஆர். கே. சாலையில் ‘நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்’ எனும் அழகு நிலையத்தை தொடங்கியுள்ளார்.

வண்ணத்திரை, சின்னத்திரை, டிஜிட்டல் திரை ஆகிய திரைகளில் தன்னுடைய தனித்துவமான அடையாளத்தை பதிவு செய்திருக்கும் நீலிமா, இசை, புதிதாக ‘நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்’ எனும் அழகு நிலையத்தை தொடங்கியதன் மூலம் தன்னுடைய சேவையை இளம்பெண்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும், பெண்மணிகளுக்கும் விரிவாக்கம் செய்திருக்கிறார். தொடர்ந்து புதிய முயற்சிகளில் தன்னம்பிக்கையுடன் இறங்கி பணியாற்றி வரும் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..

Chella

Next Post

வேகமாக பரவும் ’மெட்ராஸ் ஐ’..!! இந்த தவறை பண்ணிடாதீங்க..!! மருத்துவர்கள் சொன்ன முக்கிய எச்சரிக்கை..!!

Sat Sep 9 , 2023
மழைக்காலம் வந்துவிட்டாலே பல நோய் பாதிப்பும் அதிகரிக்க தொடங்கும். அந்த வகையில், தற்போது சென்னையில் மெட்ராஸ் ஐ பரவுவது அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மழைக்காலங்களில் ஏற்படும் நோய்த் தொற்றுகளில் விழியின் வெண்படலத்தை பாதிக்கும் கண் நோயும் ஒன்று. மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படும் இந்த நோய், வைரஸ், பாக்டீரியா அல்லது ஏதேனும் ஒவ்வாமையால் கண் சிவப்பாக மாறி, கண் எரிச்சல், கண்ணில் இருந்து நீர் வடிதல், கண் கூச்சம் போன்ற […]

You May Like