fbpx

செக்ஸ் பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீதேவியின் மகள்..? பரபரப்பை கிளப்பிய புகைப்படம்..!!

பாலிவுட் திரையுலகை சேர்ந்த ஸ்டார் கிட்ஸ் மற்றும் வசதிக்கு படைத்தவர்களின் பிள்ளைகள் நேற்று இரவு போதை மற்றும் செக்ஸ் பார்ட்டியில் ஈடுபட்டதாக சென்சார் போர்டு உறுப்பினரும், சினிமா விமர்சகருமான உமர் சந்து சில புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்களின் பிள்ளைகள் அடிக்கடி, ஏதேனும் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வழக்கமான ஒன்று. இந்நிலையில், இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட, சில புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பீதியை கிளப்பியுள்ளார் பாலிவுட் சமூக வலைதள சர்ச்சை மன்னனான உமர் சந்து. இந்த பார்ட்டியை ஊரி என்பவன் தான், நட்சத்திரங்களின் பிள்ளைகளுக்காக ஏற்பாடு செய்து தந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த பார்ட்டி நேற்றிரவு நடந்ததாகவும், இதில் பாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்களின் பிள்ளைகள் பலர் கலந்து கொண்டு போதை மற்றும் செக்ஸ் பார்ட்டியை அனுபவித்ததாக பகீர் தகவலை கூறியுள்ளார்.

குறிப்பாக, இதில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகளும், பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஜான்வி கபூரின் சகோதரியான குஷி கபூர். நடிகை பூமி பெட்னேக்கர், அவரின் சகோதரி உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் வாரிசுகளும், பில்லியனர்களின் வாரிசுகளும் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். அதே போல் இந்த போதை பார்ட்டியை ஏற்பாடு செய்தகாக உமர் சந்து தெரிவித்துள்ள ஊரி என்பவருடன் ஸ்டார் கிட்ஸ் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட, இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.

Chella

Next Post

”ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகள்”..!! இயக்குனரிடம் வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை..!!

Sun Apr 9 , 2023
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நடித்து வரும் வாணி போஜன், தற்போது ஊர்க்குருவி, பகைவனுக்கு அருள்வாய், பாயும் ஒளி நீ எனக்கு, லவ், ரேக்ளா, ஆர்யன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ‘செங்களம்’ வெப் சீரிஸ் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில் ஒரு பேட்டியில் இதுவரை தான் தவறவிட்ட படங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், கடந்த 2021இல் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘பேச்சுலர்’ பட வாய்ப்பை […]

You May Like