fbpx

அந்த காட்சிகளுக்காக கோடி கோடியாக சம்பளம் வாங்கிய நடிகைகள்..!! அனைவரையும் ஓரம் கட்டிய தமன்னா..!!

இப்போதெல்லாம் டாப் நடிகைகள் கூட கவர்ச்சி பாடல் மற்றும் பலான காட்சிகளில் நடிப்பதில் தயக்கம் காட்டுவதில்லை. முன்பு இந்த காட்சிகளுக்கெல்லாம் ஒரு சில நடிகைகள் மட்டுமே தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், இப்போது பெரும்பாலான நடிகைகளும் நீயா நானா என போட்டி போட்டு நடிக்க ஆரம்பித்து விட்டனர். காரணம் படம் முழுக்க நடித்தால் கிடைக்கும் பணத்தை ஒரு சில காட்சிகள் மட்டுமே நடித்துக் கொடுத்தால் கோடிக்கணக்கில் கொடுப்பதால், படுக்கையறை காட்சிகளில் டாப் 3 நடிகைகள் கண் கூசும் அளவுக்கு நடித்திருக்கின்றனர்.

கஜோல் : மின்சார கனவு படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த கஜோல், அதன் பிறகு 20 வருடம் கழித்து மறுபடியும் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக தோன்றி மிரட்டியிருப்பார். இவர் ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ என்ற வெப் சீரிஸில் படுக்கையறை காட்சியில் செம ஹாட் ஆக நடித்தார். இதற்காக அவர் 3 கோடியை சம்பளமாக பெற்றார்.

மிருணாள் தாகூர் : சின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமாகி, அதன் பின் சினிமா வாய்ப்பை பெற்ற இவர் சீதாராமன் என்ற படத்தின் மூலம் மேலும் பிரபலமானார். இவர் தற்போது சோஷியல் மீடியாவில் கவர்ச்சி தூக்கலான புகைப்படத்தை பதிவிட்டு இளசுகளை திணறடித்து வருகிறார். அதன் உச்சகட்டமாக ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ என்ற வெப் சீரிஸில் பலான காட்சிகளில் படுமோசமாக நடித்திருக்கிறார். இதற்காக இவருக்கு 3 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தமன்னா: சுமார் 15 வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் தமன்னா, இன்னும் டாப் நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியாமல் தவிக்கிறார். அதிலும் இவர் நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளத்தை விட மிகக் குறைவாகவே வாங்குகிறார். இதனால் வெறுத்துப் போன தமன்னா, ஒரு கட்டத்தில் ஓவர் கிளாமர் நிறைந்த குறைந்தபட்ச ஆந்தாலஜியான ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ என்ற வெப் சீரிஸில் படுக்கையறை காட்சிகளில் மிகத் துணிச்சலுடன் நடிக்க முடிவெடுத்து, செம ஹாட் ஆக நடித்திருக்கிறார். இதற்காக அவர் 4 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.

இது, படத்தில் கதாநாயகியாக நடிப்பதை விட அதிகம் என்பதால் திறமையை விட கிளாமருக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இப்போது தமன்னா ஜெயிலர் படத்திலும் ரஜினியுடன் கவர்ச்சி பாடலுக்கு தான் ஆட்டம் போட்டிருக்கிறார். அதேபோல அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியான ‘ஜீ கர்தா’ என்ற வெப் சீரியஸிலும் பலான காட்சிகளில் நடித்ததற்கு சம்பளமாக 4 கோடி வாங்கி உள்ளார்.

இவ்வாறு படுக்கையறை காட்சிகளில் மற்ற நடிகைகளை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு தமன்னா தான் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். இவருடைய ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ டீசர் சமீபத்தில் வெளியாகி, செம ஹாட்டாக இருக்கும் தமன்னாவை பார்த்து இளசுகள் கதி கலங்கி போயிருக்கின்றனர். இந்த டீசரில் திருமணத்திற்கு முன்னாடி டெஸ்ட்ரைவ் பண்ணனும்னு பேசுகிற பாட்டியாக நடித்திருக்கும் மூத்த நடிகை நீனா குப்தாவுக்கு 1 கோடியை சம்பளமாக கொடுத்திருக்கின்றனர்.

Chella

Next Post

லட்சக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெறாமல் இருப்பதற்கு ஆளுநர் மட்டுமே காரணம்..!! - அமைச்சர் பொன்முடி..!!

Thu Jun 8 , 2023
பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர்களை அழைக்க வேண்டும் என்பதற்காகவே தேதி கொடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி, பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக 1,87,693 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட, நடப்பாண்டில் 18,610 விண்ணப்பங்களாக அதிகரித்துள்ளது. 7.5% இட ஒதுக்கீட்டில் 7,582 மாணவர்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். சலுகைகளின் காரணமாக மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 394 […]

You May Like