fbpx

’என் அம்மாவ வெச்சிக்கிட்ட என்கிட்ட அசிங்கமா’..!! கதறிய பிரபல சீரியல் நடிகை..!! யாருன்னு தெரியுதா..?

சமீப காலமாகவே, வெள்ளித்திரை நடிகைகளை தொடர்ந்து சின்னத்திரை பிரபலங்கள் பலரும், பட வாய்ப்பு தேடி சென்றபோது தங்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் தான், பாண்டியன் ஸ்டார் சீரியல் நடிகை லாவண்யா மற்றும் ஆனந்த ராகம் சீரியல் நடிகை ரிஹானா ஆகியோர் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியிருந்தனர். அவர்களை தொடர்ந்து மற்றொரு சீரியல் நடிகையும் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியிருக்கிறார்.

அந்தவகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியலில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஸ்வாதி ஷர்மா. இவர் கல்லூரி காலங்களிலேயே மாடலிங் செய்ய துவங்கி, பின்னர் பல படங்களில் நடிக்க வாய்ப்பு தேடியும், கிடைக்காமல் போகவே, சீரியல் நடிகையாக மாறினார். ஸ்வாதி ஷர்மா திரைப்பட வாய்ப்பு தேடிய காலங்களில் தன்னுடைய அம்மாவுடன் தான், வாய்ப்பு கொடுப்பதாக அழைக்கும் சினிமா கம்பெனிகளுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி அவர் சென்ற ஒரு இடத்தில், ஸ்வாதியிடம் அவர் அம்மாவின் முன்பே ஒருவர் மிகவும் அசிங்கமாக அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த ஸ்வாதியின் அம்மா, அந்த நபரையும், ஸ்வாதியையும் திட்டியுள்ளார்.

ஒரு கட்டத்தில் இந்த நடிப்பே உனக்கு வேண்டாம் என அவர் அம்மா கூறிவிட, அவரை சமாதானம் செய்து பின்னர் கன்னட சீரியல்களில் நடிக்க துவங்கினார். இதை தொடர்ந்து தமிழில், ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியலில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சென்னைக்கு நடிக்க வரும் போது கூட பயந்து தான் வந்ததாகவும் பின்னரே அனைத்தும் சகஜ நிலைக்கு திரும்பியதாக கூறியுள்ளார். அட்ஜஸ்ட்மென்ட் குறித்து, ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியல் நடிகையான சுவாதி ஷர்மா கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : கூட்டணி பேச்சுவார்த்தையில் இறங்கிய விஜய்..!! சீமான், திருமாவுடன் ரகசிய பேச்சு..!! அதிர்ச்சியில் திமுக..!!

English Summary

In recent times, many small screen celebrities following silver screen actresses have been causing a stir by claiming that they were asked to make adjustments when they were looking for film opportunities.

Chella

Next Post

விண்கலத்தில் வாயுக்கசிவு..!! பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்..!! உண்மையை மறைத்த நாசா..?

Tue Jun 25 , 2024
Boeing and NASA send two astronauts to the International Space Station on a shuttle. But the news that there is a gas leak in the spaceship has caused a shock.

You May Like