fbpx

நடிகர் பிரபுவால் காதலித்து கைவிடப்பட்ட நடிகைகள் இத்தனை பேரா..? வெளியான திடுக்கிடும் தகவல்..!!

70-களில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் நடிகர் கமல்ஹாசன் மீது பல நடிகைகள் நெருக்கமாகவும் காதல் கிசு கிசுக்களில் சிக்கியும் வந்தனர். அப்படி காதல் மன்னனாக அப்போதில் இருந்தே கொடிக்கட்டி பறந்த கமலுக்கே டஃப் கொடுக்கும் வகையில் நடிகர் பிரபுவின் லீலைகள் அமைந்திந்து உள்ளது. 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த பிரபு சில நடிகைகளிடம் வெளிப்படையான காதலில் இருந்து வந்தார்.

அந்தவரிசையில் முதலில் இருப்பது நடிகை குஷ்பூ. தர்மத்தின் தலைவன், மை டியர் மார்த்தாண்டம், சின்னத்தம்பி, கிழக்குகரை, பாண்டித்துரை, நாளைய செய்தி, மறவன், உத்தமராசா, தர்மசீலன், சின்ன வாத்தியார் உள்ளிட்ட பல படங்களில் பிரபுவுடன் ஜோடியாக நடித்துள்ளார் குஷ்பு. அப்போது இருவரும் காதலித்ததாகவும் திருமணம் வரை சென்று அதன்பின் கைகூடாமல் போனதாகவும் சொல்லப்பட்டது. அதன்பின் நடிகை ஸ்ரீதேவியுடன் பல படங்களில் நடித்த பிரபு, அவரின் அழகில் ஈர்க்கப்பட்டார். ஆனால், குடும்ப சூழ்நிலையால் அந்த காதலையும் கைவிட்டார்.

200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபுவுடன் 7 படங்களுக்கு மேல் ஜோடியாக நடித்தவர் தான் நடிகை அம்பிகா. அவருக்கு பிடித்தமான நடிகையாக அம்பிகா மாறியதால், பிரபு காதலித்து கல்யாணம் வரை போகாமல் பாதியிலேயே அந்த காதலை முடித்துக்கொண்டார். அத்தோடு அம்பிகா பிரபுவின் அப்பா நடிகர் திலகம் சிவாஜியுடனும் நடித்திருக்கிறார். பிரபுவுடன் பல படங்களில் நடித்து வந்த நடிகை நதியாவையும் விட்டுவைக்கவில்லையாம். ஜோடியாக நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்ததால் நதியா மீது ஈர்ப்பு ஏற்பட்டு அதுவும் சரியாக அமையாமல் போனதாம்.

நடிகை தேவிகாவின் மகளான கனகா 4 படங்களில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். எனினும் அப்போது கனகாவின் கண்ணழகில் ஈர்க்கப்பட்ட பிரபு அவரே கதியாகவும் இருந்து வந்தார். அதன்பின் அவரையும் பிரிந்துவிட்ட நிலையில், வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் பிரபு.

Chella

Next Post

" என்னை ஆணாக மாற்றுங்கள் " மந்திரவாதியை நம்பிச் சென்ற பெண் கொலை..!

Thu Jun 22 , 2023
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரைச் சேர்ந்தவர் பூனம் குமாரி. 27 வயது நிரம்பிய இவர், தன்னுடைய கல்லூரித் தோழியான 25 வயதுடைய பிரீத்தி சாகரைக் காதலித்து வந்துள்ளார். அதாவது, இவர்கள் இருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருந்துள்ளனர். இந்த நிலையில், பிரீத்திக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர். ஆனால், பூனம் குமாரி நினைவு காரணமாக திருமண ஏற்பாடுகளைத் தட்டிக் கழித்து வந்துள்ளார் பிரீத்தி. ஒருகட்டத்தில் பூனம் குமாரி மற்றும் பிரீத்தி […]
இரவில் வாலிபருடன் தனியாக சென்ற இளம்பெண்..!! விடிந்து பார்த்தால் மரண செய்தி..!! ஷாக்கிங் சம்பவம்..!!

You May Like