fbpx

அடேங்கப்பா..!! நடிகர் சசிகுமாரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

தமிழ் திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் சசிகுமார். இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமையும் கொண்டவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் தான் அயோத்தி. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவின் காரணமாக தமிழ் சினிமாவில் இருந்து அளிக்க முடியாத இடத்தை அயோத்தி திரைப்படம் பிடித்துவிட்டது.

சசிகுமார் நடிப்பில் அடுத்ததாக பகைவனுக்கும் அருள்வாய், நந்தன் ஆகிய படங்களை உருவாகி வருகிறது. என்னதான் சசிகுமார் நடிகராக பயணித்து வந்தாலும், அவருடைய இயக்கத்தில் ஈசன் படத்திற்கு பின் எந்த ஒரு படமும் வரவில்லை. ஆனால், கண்டிப்பாக தன்னுடைய இயக்கத்தில் அடுத்தாண்டு படம் வரும் என பேட்டிகளில் அவர் கூறியுள்ளார். இதனால் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் சசிகுமாரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சசிகுமாரின் முழு சொத்து மதிப்பு மட்டும் ரூ. 32 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை தகவல் என்று தெரியவில்லை.

Chella

Next Post

’என் உடலை இப்படி உருக்கியது இந்த நோய் தான்’..!! ரோபோ ஷங்கரே சொன்ன ஷாக்கிங் தகவல்.!!

Mon Jun 12 , 2023
உடல் எடை குறைந்தது குறித்து நடிகர் ரோபோ ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி பெற்ற சில நடிகர்களில் ரோபோ ஷங்கரும் ஒருவர். தனுஷ், அஜித், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல ஹீரோக்களின் படங்களில் அவர் காமெடியனாக நடித்திருக்கிறார். ரோபோ ஷங்கர் சமீப காலத்தில் திடீரென உடல் மெலிந்துபோனது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அவரது புகைப்படங்களை பார்த்து ‘என்ன தான் ஆச்சு அவருக்கு’ […]

You May Like