fbpx

ஆத்தாடி இப்படி ஒரு கவர்ச்சியா..? மிரள வைக்கும் மிருணாள் தாக்கூர்..!! படு வைரலாகும் ஃபோட்டோஸ்..!!

சீதா ராமம் படத்தில் பாரம்பரிய உடையணிந்து நடித்து அசத்திய நடிகை மிருணாள் தாக்கூரின் கவர்ச்சி புகைப்படங்கள் படு வைரலாகி வருகின்றன.

மராத்தி நடிகையான மிருணாள் தாக்கூர் இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் நடித்திருந்தாலும் அவருக்கு பெயரையும் அடையாளத்தையும் கொடுத்தது தென்னிந்திய சினிமா தான். கடந்தாண்டு தெலுங்கில் ரிலீஸ் ஆன சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாக்கூர் நடித்திருந்தார். இப்படத்தில் அவர் நடித்திருந்த சீதா மகாலட்சுமி என்கிற கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்ததோடு, அவரின் அடையாளமாகவும் மாறியது.

இப்படம் முழுக்க சேலையில் பக்கா குடும்பத்து பெண்ணாக நடித்திருந்த மிருணாள் தாக்கூரின் இன்ஸ்டாகிராமை திறந்து பார்த்தால் இவரா அப்படி நடித்தார் என கேட்க தோன்றும். அந்த அளவுக்கு சமூக வலைதளங்களில் கவர்ச்சி ராணியாக மிரட்டி வருகிறார். இவர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது அட்டைப் படம் ஒன்றிற்காக மிருணாள் தாக்கூர் நடத்தியுள்ள கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. வித்தியாசமான மாடர்ன் உடையில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்தபடி நடத்தியுள்ள அந்த போட்டோஷூட் தான் தற்போது கோலிவுட் முதல் பாலிவுட் வரை டிரெண்டிங் ஆக உள்ளது. கவர்ச்சி வேடங்களிலும் தான் நடிக்கத் தயார் என்பதை தெரிவித்து முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை தட்டிதூக்கவே மிருணாள் தாக்கூர் இப்படி போட்டோஷூட் நடத்தி வருவதாக பேச்சு அடிபடுகிறது.

Chella

Next Post

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று கூடுகிறது அதிமுகவின் செயற்குழு கூட்டம்…..! எதிர்க்கட்சித் தலைவர் அறிவிப்பு…..!

Sun Apr 16 , 2023
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஏழாம் தேதி அந்த கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு காரணம் எதுவும் தெரிவிக்காமல் அந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தான் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செயற்குழு கூட்டம் கூடும் என்று அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதோடு, இது […]

You May Like