fbpx

திருமணமானவருடன் தவறான உறவு..!! உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட நடிகை ஆண்ட்ரியா..!! ஷாக் தகவல்கள்..!!

திருமணமான ஒருவருடன் தவறான உறவில் இருந்ததாகவும் அதனால் ஏற்பட்ட உடல் மற்றும் மனவலி காரணமாக படங்களில் நடிக்காமல் இருந்துள்ளதாகவும் நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக இருந்து பின் கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஆண்ட்ரியா. பின் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்து தரமணி, வடசென்னை போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வந்தார். இடையில் ஒருசில படங்களில் பாடியும் கச்சேரிகளில் கலந்து கொண்டு வந்தும் இருந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வந்த ஆண்ட்ரியா வடசென்னை படத்திற்கு பின் அனல் மேல் பனித்துளி, பிசாசு 2 போன்ற படங்களில் அரைநிர்வாணமாக நடித்தும் இருக்கிறார். இந்நிலையில், தரமணி படத்திற்கு பின் சில காலம் பிரேக் எடுத்துக்கொண்டார். அதற்கான காரணத்தையும் சமீபத்தில் கூறியிருக்கிறார்.

திருமணமானவருடன் தவறான உறவு..!! உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட நடிகை ஆண்ட்ரியா..!! ஷாக் தகவல்கள்..!!

திருமணமான ஒருவருடன் தவறான உறவில் இருந்ததாகவும் அதனால் ஏற்பட்ட உடல் மற்றும் மனவலி காரணமாக படங்களில் நடிக்காமல் இருந்துள்ளேன் என்று கூறியுள்ளார். அப்போது நான் செய்த தவறு என் வாழ்க்கையே இருளானது. இதனால் கவிதைகளை பதிவிட்டு மன உளைச்சலை போக்கி வந்தேன். இதற்காக ஆயூர்வேத சிகிச்சையும் மேற்கொண்டதாக ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். ஆனால். அந்த நபர் யாரென்று கூறாமல் மறைத்துள்ளார். ஏற்கனவே தன்னைவிட வயது குறைவான அனிருத்துடன் தொடர்பில் இருந்து தனிமையில் எடுத்த புகைப்படங்களும் லீக்கானது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

மொத்த சொத்தையும் அரசிடம் ஒப்படைக்க தயார்..!! திமுக தலைவர்களுக்கு சவால் விடுத்த அண்ணாமலை..!!

Sun Dec 18 , 2022
தனது நடைப்பயணத்திற்கு முன்பு ரஃபேல் வாட்ச் வாங்கிய ரசீது உள்ளிட்ட சொத்து விவரங்கள் முழுவதையும் வெளியிட உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். ரஃபேல் வாட்ச் கட்டியிருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவரது வாட்ச் வாங்கியதற்கான ரசீதை வெளியிட முடியுமா? என அமைச்சர் செந்தில்பாலாஜி ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். பிரான்ஸ் நிறுவனத்திற்காக உலகில் 500 வாட்ச்சுகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றும் தலா ரூ.5 லட்சத்திற்கும் மேல் விற்கப்பட்ட நிலையில், ரஃபேல் […]

You May Like