fbpx

BB Janani Home Tour..!! பிக்பாஸ் ஜனனியின் இலங்கை வீட்டை பார்த்துள்ளீர்களா..? இதோ உங்களுக்காக..!!

இலங்கையில் உள்ள பிக்பாஸ் ஜனனியின் சொந்த வீட்டின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இலங்கையைச் சேர்ந்த பிரபல தொகுப்பாளினியாக ஜனனி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். மாடலிங் துறையில் கவனம் செலுத்திவந்த இவர், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உணவு மற்றும் உடல் நலம் சார்ந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்துள்ளார். 23 வயதாகும் இவர், சில விளம்பரங்களிலும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

BB Janani Home Tour..!! பிக்பாஸ் ஜனனியின் இலங்கை வீட்டை பார்த்துள்ளீர்களா..? இதோ உங்களுக்காக..!!

பிக்பாஸ் வீட்டில் மிகவும் சின்ன பெண்ணாக கலந்துகொண்டு வெற்றிகரமாக விளையாடி வரும் இவர், அடுத்த த்ரிஷா, லாஸ்லியா என்று கூறி ஆரம்பத்திலேயே நிறைய ஆர்மிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், அவர் சரியாக விளையாடாத காரணத்தால், ஆர்மிகள் அப்படியே முடங்கின. கடந்த சில வாரங்களாகவே ரசிகர்கள் ஜனனி மீது வெறுப்பை காட்டி வருகின்றனர். இந்நிலையில், இலங்கையில் உள்ள ஜனனியின் சொந்த வீட்டின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தமிழ் நடிகைகள்..!! முதலிடத்தில் யார் தெரியுமா..?

Tue Nov 29 , 2022
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக ஜொலித்து வரும் கதாநாயகிகள் வாங்கும் சம்பளம் குறித்து டாப் 10 லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. அதில், யார் யார் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளார்கள் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். 1. நயன்தாரா ரூ. 10 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார் நடிகை நயன்தாரா. இவர் கைவசம் தற்போது இறைவன், கனெக்ட், நயன்தாரா 75, ஜவான் ஆகிய படங்கள் உள்ளன. 2. சமந்தா ரசிகர்களின் மனதை […]

You May Like