fbpx

அப்பா போட்ட கண்டிஷன்..!! மறு பேச்சே கிடையாது..!! நடிகை அதிதிக்கு டும் டும் டும்..!! மாப்பிள்ளை யார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அதிதி. தன்னுடைய அறிமுகப் படத்திலேயே பல ரசிகர்களை கொள்ளை அடித்தார் இவர். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகளான இவர், நடித்த முதல் படமான விருமன் படம் பெரியளவில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் தான் திரையரங்குகளில் வெளியானது.

இதையடுத்து, மேலும் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதிதியின் அப்பா ஷங்கர் முதலில் இவர் நடிப்பதற்கு தயக்கம் காட்டினாலும் பிறகு அவரது ஆர்வத்தைப் புரிந்து கொண்டு நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கின்றார். இந்நிலையில், தற்போது அதிதியின் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதாவது ஷங்கர் அதிதியிடம் இன்னும் இரண்டு வருடங்கள் மட்டும் படங்களில் நடித்து விட்டு, அடுத்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட வேண்டும் என உத்தரவு போட்டிருக்கின்றாராம். 

இதற்கு அதிதியும் மறு பேச்சு பேசாமல் சரி என சம்மதித்தாக சொல்கின்றனர் நெருங்கிய வட்டாரத்தினர். எனவே, அதிதி யாரையாவது காதலிக்கிறாரா..? அல்லது வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Chella

Next Post

மெட்டா நிறுவனத்திற்கு 1 மில்லியன் அபராதம் விதிக்க நார்வே.. ஏன் தெரியுமா??

Tue Aug 8 , 2023
நார்வே நாட்டின் தனியுரிமை மீறல்களுக்காக மெட்டாவிற்கு ஒரு நாளைக்கு $98,500 அதாவது 1 மில்லியன் க்ரவுண்ஸ் ஆகஸ்ட் 14 முதல் அபராதம் விதிக்கும் என்று நாட்டின் தரவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. மெட்டா, உடல் ரீதியாக அடையாளம் காணப்பட்ட தனியுரிமை மீறல்களை நிவர்த்தி செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். மெட்டா பயனர்களின் இருப்பிடம் உட்பட பயனர் தரவை பெற்றுக்கொள்ள முடியாது. அவர்களுக்கு விளம்பரங்களை அனுப்புவதற்கு அதைப் பயன்படுத்த முடியாது. இது பெரும்பாலும் […]

You May Like