fbpx

நடிகை ரம்யா கிருஷ்ணன் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..? நடிகர்களையே மிஞ்சிட்டாரே..!!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர், 30 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் கலக்கி வருகிறார். இதுவரை இவர், 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சினிமா உலகில் கலக்கிய ரம்யா கிருஷ்ணன், சன் டிவியில் ஒளிபரப்பான தங்க வேட்டை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கலக்கினார். பின்னர் கலசம், தங்கம், வம்சம் போன்ற தொடர்களில் நடித்து வந்தார். அண்மையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினியுடன் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது படு பிஸியாக படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், நிகழ்ச்சிகள் என கலக்கி வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அவருக்கு ரூ. 98 கோடி மதிப்புள்ள சொத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Chella

Next Post

ஐடி பெண் ஊழியரிடம் பாலியல் ஆசையை தீர்க்க முயன்ற சிஐஎஸ்எஃப் உதவி ஆய்வாளர்..!! புரட்டி எடுத்த பொதுமக்கள்..!! பீச்சில் அதிர்ச்சி

Thu Aug 31 , 2023
சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் 31 வயது பெண். இவர் வீட்டில் இருந்து கொண்டே அம்பத்தூரில் உள்ள ஐ.டி. கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு இவர், தனது நாய் குட்டியுடன் சாந்தோம் சர்ச் பின்புறம் உள்ள கடற்கரை மணற்பரப்பில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு மதுபோதையில் வந்த நபர் ஒருவர், அப்பெண்ணிடம் அவரது நாய் குட்டி குறித்து கேட்டுள்ளார். பின்னர் திடீரென அந்த நபர், அப்பெண்ணின் […]

You May Like