fbpx

நடிகர் சரத்குமாரின் தந்தையை பார்த்துள்ளீர்களா..? அவரும் பிரபல நடிகர் தானாம்..? வைரலாகும் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சரத்குமார். இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி, அரசியல்வாதியும் கூட. இவர் தென்னிந்திய திரைப்பட சங்கத் தலைவராகவும் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் ராஜசேகரன் பவர் இயக்கத்தில் சின்ன பூவே மெல்ல பேசு என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொண்டார்.கதாநாயகனாக தமிழ் சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார் நடிகர் சரத்குமார்.

ஒரு தயாரிப்பாளர் ஒரு பழக்கமான முகம் வேண்டும் என்று வற்புறுத்தினார். அந்த சமயத்தில் தான் நடிகர் பிரபு அந்த திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், 1988ஆம் ஆண்டு சென்னையில் தனது ஒரு நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் நடிகர் சரத்குமார் கண் சிமிட்டும் நேரம் என்ற ஒரு திரைப்படத்தை தயாரித்தும் உள்ளார். மேலும், அந்த திரைப்படத்தை கண்ணதாசன் இயக்கியுள்ளார்.

அதன் பிறகு தனக்கென்று அடையாளத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இன்று வரை இவர் கதாநாயகனாக நடிக்கவில்லை என்றாலும் முக்கிய குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் வேலையில் முதல் முறையாக நடிகர் சரத்குமார் தனது தந்தையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

இளம்பெண்ணுடன் உல்லாசம்..!! வெளியானது முன்னாள் எம்.ஏல்.ஏவின் அந்தரங்க காட்சி..!! யார் இவர்..? நடந்தது என்ன..?

Mon Aug 21 , 2023
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் வைரா தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. பனோத் மதன் லால். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் இருந்து விலகி தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைந்தார். இந்நிலையில், பனோத் மதன் லால் இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒருசிலர் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தாலும், மதன் லாலின் ஆதரவாளர்கள் இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்து […]

You May Like