fbpx

எம்ஜிஆரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா..? இதோ பூர்வீக வீட்டில் இருக்கும் அரிய புகைப்படம்..!!

எம்ஜிஆரின் பூர்வீக வீட்டில் உள்ள அவரது தாய், தந்தையின் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

இளமைக் காலத்தில் நாடக நடிகராக இருந்து பின் திரைத்துறையில் கால்பதித்த எம்ஜிஆர், அதிலும் உச்சம் தொட்டார். திரைத்துறையில் இருந்தபோதே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலில் கால் பதித்த அவர், தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக பின்னாளில் உருவாகினார். அண்ணாவின் மறைவிற்கு பின் திமுகவின் செயல்பாடுகளில் ஏற்பட்ட கருத்து மோதலினால் அதிலிருந்து நீக்கப்பட்டு பின் அதிமுக எனும் கட்சியை தொடங்கினார்.

எம்ஜிஆரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா..? இதோ பூர்வீக வீட்டில் இருக்கும் அரிய புகைப்படம்..!!

மக்களின் செல்வாக்கினால் தமிழக முதலமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன் வாழ்வில் யாரும் வெல்ல முடியாத சரித்திர நாயகனாகவும் திகழ்ந்தார். திரைத்துறை, அரசியல் இரண்டிலும் அவரின் புகழ் உச்சத்திலே இருந்தது. 1977 முதல் இறக்கும் வரை 3 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்துள்ளார்.

எம்ஜிஆரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா..? இதோ பூர்வீக வீட்டில் இருக்கும் அரிய புகைப்படம்..!!

எம்ஜிஆரின் பூர்வீக வீடு கேரளாவில் உள்ள பாலக்காட்டில் அமைந்துள்ளது. இந்நிலையில், அவரது வீடு சீரமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு விடப்பட்டுள்ளது. அங்கு எம்.ஜி.ஆரின் தாய், தந்தையரின் அழகிய புகைப்படங்களும் உள்ளது. இதோ உங்களுக்காக அந்த புகைப்படம்.

எம்ஜிஆரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா..? இதோ பூர்வீக வீட்டில் இருக்கும் அரிய புகைப்படம்..!!
எம்ஜிஆரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா..? இதோ பூர்வீக வீட்டில் இருக்கும் அரிய புகைப்படம்..!!

Chella

Next Post

பிக்பாஸ் வீட்டில் மர்மம்..!! ’எல்லாரும் தூங்கிட்டாங்க ஆனா, ஏதோ சத்தம் வருது..!! பகீர் கிளப்பிய நடிகை..!!

Tue Oct 11 , 2022
பிக்பாஸ் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, யாரோ சிரிப்பது போன்ற சத்தம் கேட்டதாக நடிகை ரச்சிதா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்கின் விதிமுறையின்படி போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிவா, குயின்ஸி, ஜனனி மற்றும் விக்ரமன் ஆகிய நால்வர் வீட்டிற்கு வெளியே தூங்கினார்கள். இரவு முழுவதும் தூங்காமல், கொசுக்கடியால் அவர்கள் எப்போது விடியும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அதே சமையம் வீட்டிற்குள் இருந்து போட்டியாளர்கள் நன்றாக […]
பிக்பாஸ் வீட்டில் மர்மம்..!! ’எல்லாரும் தூங்கிட்டாங்க ஆனா, ஏதோ சத்தம் வருது..!! பகீர் கிளப்பிய நடிகை..!!

You May Like