fbpx

”அது இல்லனா… கோடீஸ்வரனாக இருந்தா கூட எனக்கு வேண்டாம்”..!! பிரேக்கப் குறித்து நடிகை தர்ஷா குப்தா ஓபன் டாக்..!!

நடிகை தர்ஷா குப்தா முதலில் சீரியல் நடிகையாக தான் பிரபலம் ஆனவர். அதன் பின் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் போட்டியாளராக கலந்துகொண்டார். மேலும், சினிமா வாய்ப்பு வரவே அவர் சீரியல்களில் இருந்து விலகிவிட்டார். ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராமில் தர்ஷா குப்தா வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களுக்கும் ரசிகர்கள் ஏராளம் இருக்கின்றனர்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் தர்ஷா குப்தா தனது காதல் பிரேக்கப் பற்றி பேசியிருக்கிறார். தான் பிரேக்கப் செய்த காதலன் தற்போது வரை தன்னிடம் கெஞ்சிக்கொண்டிருப்பதாக தர்ஷா குப்தா கூறியிருக்கிறார். “நம்பிக்கை தான் முக்கியம், ஒரு முறை அது போய்விட்டால் அவ்வளவு தான். Trust இல்லை என்றால் கோடீஸ்வரனாக இருந்தால் கூட எனக்கு வேண்டாம். குடிசையில் கூழ் குடித்தாலும் பரவாயில்லை, உண்மையாக இருக்க வேண்டும்” என அவர் கூறி இருக்கிறார். 

Chella

Next Post

அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை….! வணிகர்கள் மகிழ்ச்சி….!

Mon May 1 , 2023
சர்வேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், வெகு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்காமல் ஒரே நிலையில் இருந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில்தான் ஏற்கனவே சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்டுள்ளது. அதோடு வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாடு சிலிண்டர் விலை அதிகரித்து வந்தது.ஆனால் தற்போது 19 கிலோ எடை […]
கேஸ் சிலிண்டரின் டியூபில் இருக்கும் ஆபத்து..!! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!! இந்த தவறை செய்யாதீங்க..!!

You May Like