fbpx

பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறாரா நடிகை மியா கலிஃபா..? தீயாய் பரவும் தகவல்..!! ரசிகர்கள் ஷாக்..!!

புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை மியா கலிஃபா வைல்டு கார்டு போட்டியாளராக நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பேமஸ் ஆன ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி என பல்வேறு மொழிகளில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலில் இந்தியில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 15 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது 16-வது சீசன் நடைபெற்று வருகிறது. சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் புகழ்பெற்ற ஆபாச பட நடிகையான மியா கலிஃபா வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக செய்தி வெளியாகி சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியது.

பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறாரா நடிகை மியா கலிஃபா..? தீயாய் பரவும் தகவல்..!! ரசிகர்கள் ஷாக்..!!

ஏற்கனவே நடிகை சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் நிலையில், மியா கலிஃபா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவில் காலடி எடுத்த வைத்தால், அவரும் சன்னி லியோனுக்கு டஃப் கொடுப்பார் என்றெல்லாம் பாலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடத்தொடங்கியது. ஆனால் உண்மையில், மியா கலிஃபா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக பரவிய தகவல் வெறும் வதந்தி என்று தெரியவந்துள்ளது. மியா கலிஃபா பற்றி இதுபோன்ற வதந்திகள் பரவுவது புதிதல்ல. ஏற்கனவே கடந்த 2015ஆம் ஆண்டே அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்த மியா, தான் ஒருபோதும் இந்தியாவுக்கு வரமாட்டேன் என ட்விட் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறாரா நடிகை மியா கலிஃபா..? தீயாய் பரவும் தகவல்..!! ரசிகர்கள் ஷாக்..!!

மியா கலிஃபாவிற்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கடந்த 2014-15 ஆண்டு காலகட்டத்தில் மூன்று மாதங்கள் மட்டும் ஆபாச படங்களில் நடித்தார். அந்த மூன்று மாதங்களில் இவர் பல கோடி ரூபாய் சம்பாதித்ததாக கூறப்பட்டது. ஆனால், தான் ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் வெறும் 12 ஆயிரம் டாலர் மட்டுமே சம்பாதித்ததாக ட்விட்டரில் அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் மியா கலிஃபா. தற்போது அவர் ஆபாச படங்களில் நடிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

’ஐய்யோ மொத்தமும் போச்சே’..!! டைட்டானிக் பாணியில் Propose..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

Tue Nov 29 , 2022
காதலை புரோப்போஸ் செய்யும் தருணங்கள் எவருக்குமே வாழ்வின் மறக்க முடியாத நிகழ்வாகவே இருக்கும். அதுவும் அந்த காதலை வெளிப்படுத்துவதற்கான நேரம், இடம் ரொமான்ட்டிக்காக இருக்க வேண்டும் என்ற மெனக்கெடலுக்காகவே தனி அபிப்பிராயம் தொற்றிக்கொள்ளும். ஆனால், அப்படி எல்லாம் வாய்க்கப் பெற்றும் சரியாக காதலை சொல்லும் போது எதிர்பாராத விதமாக ஏதேனும் குளறுபடி நடந்தால் மொத்த ஏற்பாட்டையும் உருக்குலைத்தது போலாகிவிடும். அப்படியான ஒரு நிகழ்வுதான் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. ஆனால், ஒருவழியாக அதனை […]
’ஐய்யோ மொத்தமும் போச்சே’..!! டைட்டானிக் பாணியில் Propose..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

You May Like