fbpx

சீரியல் நடிகை ரவீனா இவரைத்தான் காதலிக்கிறாரா..? அவரே வெளியிட்ட புகைப்படம்..!!

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிய சீரியல்களில் ஒன்று மௌன ராகம். முதல் பாகம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இரண்டாம் பாகம் சில புதிய நடிகர்களுடன் தொடங்கப்பட்டது. இதில் ரவீனா தாஹா சக்தியாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெற்று வருகிறார். இந்நிலையில், நிறைய நடன நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு செம நடனம் ஆடி வருகிறார்.

இவர் பல நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமான மணிச்சந்திராவுடன் அவ்வப்போது நிறைய புகைப்படங்கள் எடுத்து பதிவிட்ட வண்ணம் உள்ளார். இந்நிலையில், மணியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி ரவீனா புகைப்படம் வெளியிட அந்த டாக்கில் செல்லோ எனவும், ஹார்ட்டீன் என பதிவு போட இருவரும் காதலிக்கிறார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

புகைப்படத்தை காண: https://www.instagram.com/p/Cs5PySStVEl/?utm_source=ig_embed&ig_rid=ac1429a8-f35a-4b74-9abf-e7815b09c26c

Chella

Next Post

அதிர்ந்த ரசிகர்கள் பிரபல போஜ்புரி பாடகிக்கு நடந்த துப்பாக்கிச் சூட்டின் சம்பவம்..!

Fri Jun 2 , 2023
பிரபல போஜ்புரி பாடகி நிஷா உபாத்யாயுக்கு பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயம் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை ஜந்தா பஜார் காவல் நிலையப் பகுதியில் உள்ள செந்துர்வா கிராமத்தில் நடந்தது. நிகழ்ச்சியின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, இது வெளிச்சத்திற்கு வந்ததாக போலீஸார் வியாழக்கிழமை தெரிவித்தனர். உபாத்யாயின் இடது தொடையில் அடிபட்டு, பாட்னாவில் உள்ள ஒரு தனியார் […]

You May Like