fbpx

நடிகர் கவுண்டமணியா இது..? எப்படி இருக்காருன்னு பாருங்க..!! கவலையில் ரசிகர்கள்..!!

நடிகர் கவுண்டமணியின் இடத்தை நிரப்ப இப்போது வரை எந்த ஒரு நடிகரும் வரவில்லை. காமெடிக்கு காமெடி, நக்கல் நய்யாண்டி என இவரது டிராக் தனி வகையாக இருக்கும். செந்திலுடன் இவர் இணைந்து படங்கள் நடிக்க ஆரம்பிக்க மிகவும் பிரபலமானார். இப்போதும் இவர்களது காமெடிகள் நின்று பேசும். ஆனால், இப்போதெல்லாம் கவுண்டமணி படங்கள் நடிப்பது இல்லை, அவரும் மிகவும் உடல் எடை குறைந்து ஆளே மாறிப்போய் விட்டார். அவர் ஒரு திருமண நிகழ்ச்சியில் மெதுவாக நடந்து வந்ததை பார்த்து மக்கள் மிகவும் வருந்தினார்கள்.

இந்நிலையில், நடிகையும், அரசியல்வாதியுமான நடிகை குஷ்பு தனது சமூக வலைதளங்களில் ஏதாவது புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் இருப்பார். அப்படி அவர் சுந்தர்.சி, சத்யராஜ் மற்றும் கவுண்டமணி 3 பேரும் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தனது கணவரின் பேவரெட் போட்டோ என பதிவு செய்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

மகனை காணாததால் துடிதுடித்த பெற்றோர்..!! பெண் சாமியாரை விட்டு பிரிய மறுத்ததால் பரபரப்பு..!!

Fri Mar 10 , 2023
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜா கடை பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மகன் பார்த்திபன் (21). இவர், ஓமலுாரில் உள்ள பேக்கரியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பார்த்திபனிடம் இருந்து எந்தவொரு தகவலும் வராததால், தந்தை குப்புசாமி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, மகனை பல இடங்களில் தேடி பார்த்துள்ளார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், போச்சம்பள்ளி அடுத்த காட்டாகரம் ஓம் […]
மகனை காணாததால் துடிதுடித்த பெற்றோர்..!! பெண் சாமியாரை விட்டு பிரிய மறுத்ததால் பரபரப்பு..!!

You May Like