fbpx

இந்த பிரபல நடிகை இப்படிப்பட்டவரா..? லிப் லாக்கிற்கு ரூ.50 லட்சம்..!! அட்ஜஸ்ட்மெண்ட்க்கு ரூ.1 கோடி..!! யார் தெரியுமா..?

மலையாள நடிகையாக சூப்பர் ஹிட் படத்தில் 3 கதாநாயகிகளில் ஒருவராக நடித்து கேரள மற்றும் தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்றவர்தான் அந்த பிரபல நடிகை. தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. இவர், தமிழில் முன்னணி நடிகருடன் ஜோடி சேர்ந்து கலக்கிக் கொண்டிருந்தார். பின்னர் தெலுங்கு, மலையாள படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது தமிழ் பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.

ஆனாலும், அந்த நடிகைக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால், தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். ஆனால், இதுவரை நடித்த படங்களில் பெரிதாக கவர்ச்சி காட்டியதில்லை என்றால், சமூக வலைதளங்களில் தற்போது மற்ற நடிகைகளை போல் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை திணறடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் தெலுங்கு, மலையாள பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன. இந்த நடிகை சமீபத்தில் நடித்த படங்களில் லிப் லாக் காட்சிகளிலும், படுக்கையறை காட்சிகளிலும் நடித்து பலரையும் வாயடைக்க வைத்தார்.

ஆனால், இவர் ஒரு லிப் லாக் காட்சியில் நடிக்க ரூ.50 லட்சம் கேட்கிறாராம். லிப் லாக் காட்சிக்கு மட்டுமல்ல அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கும் அதைவிட கூடுதலாக தனி ரேட் பேசி வருகிறார். அட்ஜஸ்ட்மெண்ட்க்கு மட்டும் ஒரு கோடி வாங்குகிறார். இதைப் பற்றி கேள்விப்பட்டவர்கள், ‘உங்கள அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண ஒரு கோடி ரொம்ப ஜாஸ்தி அம்மணி’ என்று கலாய்த்து வருகின்றனர்.

Read More : வெளுத்து வாங்கப்போகும் அதி கனமழை..!! தமிழக மக்களுக்கு அலர்ட்..!! 4 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்புப் படை..!!

Chella

Next Post

BREAKING | 100 நாள் வேலை திட்ட ஊதியம் அதிரடி உயர்வு..!! ரூ.319ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

Sat May 18 , 2024
கடந்த 2006ஆம் ஆண்டு கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இதன்மூலம் நாடு முழுவதும் 6 கோடிக்கும் மேலான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.319ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தினசரி ஊதியம் தற்போது ரூ.290ஆக உள்ள நிலையில், […]

You May Like