fbpx

இவ்வளவு வயதிலும் இளமையாக இருக்க இதுதான் காரணமா..? பிக்பாஸ் பாவனி அழகின் ரகசியம்..!!

சின்ன தம்பி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை பவானி ரெட்டி. இவர், பிக்பாஸ் சீசன் 5இல் கலந்து கொண்ட போது, தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். இதையடுத்து, சோஷியல் மீடியாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது இவர்களின் காதல் வாழ்க்கை. தனது காதலனுடன் பாவனி துணிவு படத்தில் ஒரு அட்டகாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பாவனி, அமீரை விட வயதில் மூத்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அழகிலும் சரி…பிட்னஸிலும் சரி… இன்றும் கல்லூரிப் பெண்களை போல அப்படியே இளமையாக இருக்கிறார். இவருக்கு 33 வயது என்றால் யாராலும் நம்பவே முடியாது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு பாவனி, நடனத்தில் அதிக கவனம் செலுத்த தொடங்கி விட்டார். டான்ஸை தனது ஃபிட்னஸூக்காகவும் பின்பற்ற தொடங்கி விட்டார். இவரின் அழகு, டயட் மற்றும் வொர்க்கவுட் பற்றிய ரகசியங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

டயட் பிளான் : தனது ஃபிட்னஸ்-யை பராமரிக்க, இவர் டயட்டை முறையாக கடைப்பிடிக்கிறார். தினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுவாராம். அதே போல, தண்ணீர் ஆகாரமான ஜூஸ், பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்வாராம். மத்திய உணவாக, சத்துள்ள காய்கறிகள் மற்றும் ஒரு கைப்பிடி அளவு சாதம் எடுத்துக்கொள்வாராம்.

ஜிம் மற்றும் யோகா : தனது உடல் மீது அதிக அக்கறை கொண்ட இவர், ஜிம் மற்றும் யோகாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மாலை நேரத்தில் வொர்க்கவுட் மற்றும் காலையில் யோகா பயிற்சியை தொடர்ந்து செய்து வருகிறாராம்.

Chella

Next Post

இப்படியே போனால் விராட் கோலிக்கு ஐபிஎல்லில் விளையாட தடைவிதிக்கப்படும்!... காரணம் இதுதான்!...

Thu Apr 27 , 2023
நடப்பு ஐபிஎல் சீசனில் மீண்டும் ஒருமுறை பந்துவீசுவதில் அதிக நேரம் எடுத்துக்கொண்டால், ஸ்டாண்டிங் கேப்டன் விராட் கோலிக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டின் 16வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு போட்டியிலும் தனது பலத்தை நிரூபிக்கும் வகையிலும் கோப்பையை வெல்லும் முனைப்பிலும் வெறித்தனமான ஆட்டத்தை ஆடி வருகின்றன. அந்தவகையில், இந்த சீசனிலாவது கோப்பையை வென்றுவிட வேண்டும் என்ற நோக்கில் […]
விராட் கோலி-ரோகித் சர்மா மோதலுக்கு தோனிதான் காரணம்..! அந்த ஒரு இடத்தால் இந்திய அணியில் குழப்பம்..!

You May Like