fbpx

நவரச நாயகனின் இரண்டாவது மகனா இது..? எப்படி இருக்காரு பாருங்க..!!

பழம்பெறும் நடிகர் முத்துராமன் என்பவரின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்திக். இயக்குனர் பாரதிராஜா 1981ஆம் ஆண்டு இயக்கிய ’அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கார்த்திக். அதன்பிறகு தொடர்ந்து நல்ல நல்ல திரைக்கதை உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்துவந்த கார்த்திக், நவரச நாயகன் என்ற பட்டப்பெயரையும் பெற்றார். தொடர்ந்து வெற்றி நாயகனாக வந்த இவர், இடையில் அரசியலில் ஈடுபட தொடங்கினார். பிறகு, சினிமா பயணம் அப்படியே குறைந்தது.

நவரச நாயகனின் இரண்டாவது மகனா இது..? எப்படி இருக்காரு பாருங்க..!!

தற்போது அவரது மகன் கௌதம் கார்த்திக் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி படங்கள் நடித்து வருகிறார். நடிகர் கார்த்தி 1988ஆம் ஆண்டு சோலை குயில் என்ற படத்தில் தன்னுடன் நடித்த ராகினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். பிறகு 1992ஆம் ஆண்டு அவரது தங்கை ரதியை கார்த்திக் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நடிகர் கார்த்திக்கின் மூத்த மகன் கௌதம் கார்த்திகை நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால், கார்த்திக்கின் இரண்டாவது மகன் யாருன்றோ அல்லது அவருடைய புகைப்படத்தையோ பலரும் பார்த்திருக்க முடியாது. இதோ உங்களுக்காக அந்த புகைப்படம்…

நவரச நாயகனின் இரண்டாவது மகனா இது..? எப்படி இருக்காரு பாருங்க..!!

Chella

Next Post

#திருநெல்வேலி: மது அருந்தியதை தட்டிக் கேட்ட நபரை அடித்து கொன்ற கொடூரம்..!

Thu Jan 19 , 2023
திருநெல்வேலி மாவட்ட பகுதியில் உள்ள மேல செவல் கிராமத்தில் வசிப்பவர் 51 வயதான கிட்டு சாமி என்கிற கிருஷ்ணன். இவர் ஜன.15ஆம் தேதி அங்குள்ள கோவில் வளாகத்தின் உள்ளே மது அருந்திக் கொண்டிருந்த நபர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மது அருந்திக் கொண்டிருந்தவர்கள், அவரை அடித்துக் கொன்றுள்ளனர். மேலும் இவர்கள் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதன் காரணமாக 18-24 வயதுடைய 7 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணன் […]

You May Like