fbpx

விஜய் பட நடிகையா இது..? சின்ன வயசுல எப்படி இருக்காங்க பாருங்க..!! வைரலாகும் புகைப்படம்..!!

தமிழ் சினிமா நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது வழக்கம். இந்த புகைப்படத்தில் சிறு வயதில் இருக்கும் நட்சத்திரம் யார் என கேட்டு அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டாப்பில் இருந்த நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

அவர் வேறு யாருமில்லை நடிகை அசின் தான். ஆம், தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவரான அசினின் சிறிய வய்து புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. நடிகை அசின் திருமணமாகி தற்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். திருமணத்திற்கு பின் பெரிதும் படங்களில் அவர் நடிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

Chella

Next Post

"எக்ஸாம் ஹால்ல சார் என்கிட்ட....." தேர்வு அறைக்குள்ளே சில்மிஷம்! பெரிய ஆப்பாக வைத்த மாணவி" !

Mon Apr 10 , 2023
கன்னியாகுமரி அருகே தேர்வு வரையில் சில்மிஷம் செய்த பள்ளிவாசலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் கடந்த ஆறாம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன இந்த தேர்வுகளுக்கு கண்காணிப்பு ஆசிரியர்களாக 55,000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் தீர்வுகளில் முறைகேடுகளை தடுக்க 4,325 பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆள் மாறாட்டம் மற்றும் விடைத்தாள் மாற்றுதல் போன்றவற்றை தடுப்பதற்கும் கடுமையான நடவடிக்கைகள் […]

You May Like