fbpx

’உடல் ரீதியாக பல தொல்லைகள்’..!! ’இந்த நடிகரால்தான் சினிமாவை விட்டு விலகினேன்’..!! ரஞ்சிதாவின் ரகசியம்..!!

பிரபல நடிகர் ஒருவர் தன்னிடம் உடல் ரீதியாக பல தொல்லைகளை கொடுத்ததால் தான் சினிமாவை விட்டு விலகியதாக நடிகை ரஞ்சிதா தெரிவித்துள்ளார்.

சினிமாவை பொருத்தவரை ஒரு நடிகை நடித்து வந்தால் அவருக்கு ஒரு சில திரைப்படங்கள் ஹிட் அடித்தாலும் தொடர்ச்சியாக பட வாய்ப்பு கிடைப்பதில்லை. அதிலும் ஒரு சில நடிகைகளுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்பு கிடைத்தாலும் அவர்கள் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை அடைவது மிகவும் கடினம். இதெல்லாம் கடந்து வந்தால் மட்டுமே முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை அடைய முடியும். இதில், பல நடிகைகள் பாதியிலேயே ஓடி விடுவார்கள். அந்த வகையில் 90 காலகட்டத்தில் தனது நடிப்பின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர் தான் ரஞ்சிதா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். அப்படி நடித்து வந்த இவர் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனக்கென ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

’உடல் ரீதியாக பல தொல்லைகள்’..!! ’இந்த நடிகரால்தான் சினிமாவை விட்டு விலகினேன்’..!! ரஞ்சிதாவின் ரகசியம்..!!

இவர் நடிகையாக மட்டுமல்லாமல் கிளாமரான ரோல்கள் கிடைத்தாலும் அதனை ஏற்று நடித்து வந்தார். இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக ’நாடோடி தென்றல்’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகம் கொடுத்தார் அந்த திரைப்படத்தை பாரதிராஜா இயக்கினார். தற்பொழுது உள்ள நடிகைகள் பலரும் நடித்தால் ஹீரோயினாக மட்டும் தான் நடிப்பேன் என நடித்து வருகிறார்கள். ஆனால் இவர் கெஸ்ட் ரோலில் கூட நடித்துள்ளார். அந்த வகையில், ரஞ்சிதா பல திரைப்படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம். ஒரு காலகட்டத்தில் ரஞ்சிதா படங்களில் நடிக்காமல் நித்யானந்தாவுடன் இணைந்து விட்டார். இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

’உடல் ரீதியாக பல தொல்லைகள்’..!! ’இந்த நடிகரால்தான் சினிமாவை விட்டு விலகினேன்’..!! ரஞ்சிதாவின் ரகசியம்..!!

இந்நிலையில், கர்ணன் திரைப்படத்தில் நடித்திருந்த பொழுது அர்ஜுன் தன்னிடம் உடல் ரீதியாக பல தொல்லைகளை கொடுத்தார் எனவும் வேறு வழி இல்லாமல் தான் சினிமாவை விட்டு விலகினேன் என்று அர்ஜுன் மீது பழியை சுமத்தினார். ஆனால், தற்போது பயில்வான் ரங்கநாதன் இது முற்றிலுமாக பொய்யான தகவல் என மறுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பயில்வான் ரங்கநாதன் அர்ஜுன் ஒரு நடிகையின் ஒப்புதல் இல்லாமல் தொடக்கூட மாட்டார் என அர்ஜுனுக்கு வக்காலத்து வாங்கி பேசி உள்ளார்.

Chella

Next Post

#புதுச்சேரி :மணக்குள விநாயகர் கோவில் யானை உயிரிழப்பு..சோகத்தில் புதுச்சேரி மக்கள்..!

Wed Nov 30 , 2022
புதுச்சேரி மாநில பகுதியில் உள்ள சிறப்பு மிக்க மணக்குள விநாயகர் கோவிலில் இருக்கும் யானை லட்சுமியை இன்று அதிகாலை நேரத்தில் பாகன் சக்திவேல் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்து லட்சுமி உயிரிழந்து விட்டது.  இந்த செய்தியை கேட்ட மக்கள் மற்றும் பக்தர்கள், திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடந்த 1997 ஆம் ஆண்டில் லட்சுமி என்ற யானை மணக்குள விநாயகர் கோயிலுக்கு தனியார் […]

You May Like