fbpx

பொன்னியின் செல்வனை மிஞ்சிய புஷ்பா 2..!! ரசிகர்களை மிரள வைக்கும் பிரம்மாண்டம்..!! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..!!

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் புஷ்பா. இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதனால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றது. முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங் 250 நாட்களுக்கு மேல் நடக்கவுள்ளதாகவும், இப்படத்தின் ஒரு சண்டை காட்சியை எடுக்க 35 நாட்கள் டைம் எடுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புஷ்பா 2 படத்தை 1,000 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டும் 45 கோடிக்கு T- Series நிறுவனம் வாங்கியுள்ளதாம். பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ ரைட்ஸ் ரூபாய் 25 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

கடலூர் அருகே காட்டுமன்னார்கோவில் பகுதியில் கஞ்சா விற்ற இளைஞர் அதிரடி கைது…..!

Thu May 11 , 2023
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாதன் (25) இவர் இணையதளம் மூலமாக உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று வழக்கம் போல காட்டுமன்னார்கோவில் வசந்தம் நகர் பகுதியில் உணவு டெலிவரி செய்வதற்காக சென்று உள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் பத்மநாபனின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அவர் வைத்திருந்த பெட்டியின் உணவு […]
மாடல் அழகியை தனது ஆண் நண்பர்களுக்கு விருந்தாக்கிய தோழி..!! விடிய விடிய சுற்றித்திரிந்த கார்..!! மீண்டும் அதிர்ச்சி

You May Like