fbpx

ஆக்ரோஷமாக மாறிய வெற்றிமாறன்..!! ’விடுதலை’ படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் விடுதலை. இதில், சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதற்கான புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி, இந்த வீடியோ மூலம் இப்படத்திற்காக படக்குழுவினர் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு உள்ளனர் என்பதை கண்முன் கொண்டுவந்து நிறுத்தி உள்ளனர். குறிப்பாக வெற்றிமாறன் ஆக்ரோஷமாக கத்துவதும், சூரி ஆக்‌ஷன் காட்சிகளில் பயங்கரமாக அடிவாங்கி நடித்துள்ளதும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

Chella

Next Post

தந்தையின் மரணத்தால் மனமடைந்து போயிருந்த அஜித்….! நேரில் சென்று ஆறுதல் கூறிய கார்த்தி சூர்யா….!

Mon Mar 27 , 2023
நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் அவர்கள் கடந்த 24 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக, திடீரென்று மரணம் அடைந்தார். இவருடைய உடலுக்கு நேரில் சென்று பல திரையுலாக நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் விஜய் கூட அஜித் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, சிலர் நேரில் செல்ல முடியவில்லை. அதன் காரணமாக, சமூக வலைதளங்கள் மூலமாக தங்களுடைய இரங்கலை தெரிவித்துக் கொண்டனர். இந்த […]

You May Like