fbpx

’தளபதி 68’ படப்பிடிப்பு எப்போது..? ரிலீஸ் தேதி குறித்தும் வெளியான மாஸ் அப்டேட்..!! ரசிகர்கள் செம ஹேப்பி..!!

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தை முடித்துவிட்டு, விஜய் அடுத்து எந்த படத்தில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே விஜய், தனது அடுத்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆர் பி சௌத்ரிக்காக நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதம் தொடங்கி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

Chella

Next Post

இளைஞர்களே ரெடியா இருங்க காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு…..! ஜூன் மாதம் 1ம் தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம்…..!

Sat May 6 , 2023
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 615 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 364 காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா) 141 காவல் சார்பு ஆய்வாளர்கள் (ஆயுதப்படை) 110 காவல் சார்பு ஆய்வாளர்கள் (சிறப்பு காவல் படை) உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர். இதற்கு ஜூன் மாதம் 1ம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ஊதிய விகிதத்தை பொருத்தவரையில் 36,900 முதல் […]
முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்ற விருப்பமா? இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..! தமிழக அரசு அறிவிப்பு

You May Like