fbpx

’அந்த இடத்துல உங்களுக்கு யார் ஷேவ் பண்ணுவா’..? நெட்டிசனுக்கு சனம் ஷெட்டி கொடுத்த செருப்படி பதில்..!!

அம்புலி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சனம் ஷெட்டி. பின்னர் மாயை, விலாசம், கதம் கதம், வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான், சவாரி, டிக்கெட், ஊமை செந்நாய் போன்ற படங்களில் நடித்த சனம் ஷெட்டிக்கு, சினிமாவில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் கடந்த 2020இல் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

நடிகை சனம் ஷெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரான தர்ஷனை காதலித்து வந்தார். இவர்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு திருமணமும் நிச்சயம் ஆனது. திருமணத்துக்கு சில மாதங்கள் முன்னதாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக திருமணம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, தர்ஷன் தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக கூறி போலீசிலும் புகார் அளித்து பரபரப்பை கிளப்பினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் நடிகை சனம் ஷெட்டிக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர். அவர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார் சனம் ஷெட்டி. இதில் ஏராளமான கேள்விகளுக்கு கூலாக ரிப்ளை செய்து வந்த சனம் ஷெட்டியிடன், சிலர் எடக்குமுடக்கான கேள்விகளையும் கேட்டனர். அதற்கும் தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

’அந்த இடத்துல உங்களுக்கு யார் ஷேவ் பண்ணுவா’..? நெட்டிசனுக்கு சனம் ஷெட்டி கொடுத்த செருப்படி பதில்..!!

அந்த வகையில் நெட்டிசன் ஒருவர், உங்களுக்கு யார் ஷேவ் பண்ணி விடுவது என கேட்டிருந்தார். இதற்கு, “ஜில்லெட்னு ஒருத்தர்” என அல்டிமேட் பதிலை அளித்தார் சனம். அவரின் இந்த செருப்படி பதிலை பார்த்த ரசிகர்கள், செம்ம ரிப்ளை என அவரை பாராட்டி வருகின்றனர். மற்றொருவர் நீங்க வெர்ஜினா என கேள்வி எழுப்பி இருந்தார். இதை தெரிஞ்சுக்கிட்டு நீங்க என்ன செய்ய போறீங்க என சனம் பதிலுக்கு கேள்வி கேட்டதும் அந்த நெட்டிசன் வாயடைத்துப் போனார்.

Chella

Next Post

பெரும் சோகம்..!! நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 2 மாணவர்கள் ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலை..!!

Fri Jun 30 , 2023
மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள் ஏராளம். நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது மத்திய அரசு. தமிழ்நாட்டில் தொடங்கிய […]
பெரும் சோகம்..!! நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 2 மாணவர்கள் ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலை..!!

You May Like