fbpx

’பாவம்யா அந்த மனுஷன்’..!! தொகுப்பாளினி கேட்ட கேள்வி..!! முகமே மாறிப்போச்சு..!! வைரல் வீடியோ..!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் ஜெய். இவர் 2002ஆம் ஆண்டு வெளியான பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இதையடுத்து, பல வித்தியாசமான காமெடி படங்களில் நடித்து மக்களை கவர்ந்தார். அத்தோடு இவர் நடிப்பில் கடந்த ஆண்டு குற்றமே குற்றமே, வீரபாண்டிய புரம், பட்டாம்பூச்சி, எண்ணித்துணிக, காபி வித் காதல் என்று 5 படங்கள் வெளியானது. ஆனால், இதில் எந்த படமும் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் அவர் நடிப்பில் தீராக்காதல் படம் வெளியானது. இப்படத்தினுடைய ப்ரமோஷனுக்காக பல பேட்டிகளில் படக்குழுவினருடன் இணைந்து நடிகர் ஜெய்யும் கலந்து கொண்டிருந்தார். அவ்வாறான ஒரு பேட்டியில் தொகுப்பாளினி, ஜெய்க்கு எவ்வளவு பெண் ரசிகைகள் என்று கேட்க, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் யாரும் கையைத் தூக்காமல் அமைதியாக இருந்தனர். இதனால் மொக்கை வாங்கிய படி ஏமாற்றத்துடன் நடிகர் ஜெய்யின் முகம் மாறியது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

முக்கியமான நேரத்தில் காப்பாற்றிய கோல்கீப்பர், இந்தியா த்ரில் வெற்றி!

Wed Jul 5 , 2023
தொடர் வெற்றி, கேப்டன் சுனில் சேத்ரியின் சிறப்பான ஆட்டம், உலக தரவரிசையில் 100ஆவது இடம் என இந்திய ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது இந்திய கால்பந்து அணி. இந்த சூழலில் தான் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இரு அணி வீரர்களும் தொடக்கம் முதலே ஆக்ரோஷமான […]

You May Like