fbpx

’உனக்கு ஏற்கனவே 4 புருஷன்’..!! ’சிவகார்த்திகேயனுக்கு எதுக்கு ஐஸ் வைக்கிற’..!! வெளுத்து வாங்கிய பயில்வான்..!!

சிவகார்த்திகேயனை ரஜினி மாதிரி இருக்கார் என்று சொன்னால், அது கண்டிக்கத்தக்க விஷயம் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன், யூடியூப் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ”ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலில் வரும் வரிகள், விஜய்யை தாக்குவதாக கூறுகின்றனர். தற்போது நடந்து வருவதுடன் பார்க்கும் போது அது தற்செயலாகவே பொருந்துகிறது. நான் சிவப்பு மனிதன் படத்தில் ரஜினி நடிக்க, விஜய் அப்பா சந்திரசேகர் தான் இயக்கினார். ஒரு இயக்குனர் ரஜினியின் ரசிகராக இருந்தால் தான், அந்த படத்தை எடுத்திருக்க முடியும். கண்டிப்பாக அதை வைத்து தான், அந்த பாடல் வரிகளை ஒப்பிட முடிகிறது. 

’இங்கே நான் தான் கிங், நான் தான் சட்டம் போடுவேன், சட்டத்தை ஒழுங்க கேட்பதாக இருந்தால் இரு’ என்று ரஜினி கூறுவது, அவர் ஒரு சர்வாதிகாரி என்று தான் தோன்றுகிறது. இந்த வார்த்தையை ஏற்கனவே ஈவெரா பெரியார் சொன்னது தான். திராவிடர் கழகத்தில் எல்லாரும் என் பேச்சை கேட்டுட்டு தான் இருக்கணும். ‘நீ சிந்தி, சிந்தி, கேள்வி கேழு’ என்று சொல்வேன் என்று சொன்ன பெரியார், தன்னிடம் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்று தான் சொன்னார். 

நான் சூப்பர் ஸ்டார், நான் மட்டும் தான் சூப்பர் ஸ்டார் என ரஜினி எப்போதும் சொன்னதில்லை. அந்த பட்டமே கலைப்புலி தாணு கொடுத்தது தான். பாடல்கள் எழுதுவதெல்லாம் கவிஞர்கள் தான். நடிகர்கள் எழுதுவதில்லை. விஜய்யை தாக்கி இதுவரை ரஜினி வசனம் பேசியதில்லை. அவரும் ரஜினியை தாக்கி வசனம் பேசியதில்லை. இன்னும் சொல்ல வேண்டுமானால், ரஜினியின் தம்பி நான் என பாடல் பாடியவர் விஜய்” என்றார்.

மாவீரன் பட விழாவில் பேசிய சரிதா, ‘சிவகார்த்திகேயனின் மேனரிசம் பார்க்கும் போது, ரஜினியை பார்ப்பது போல’ இருப்பதாக கூறியிருந்தார். அது ஐஸ்ஸோ ஐஸ்.. அடுத்த படத்திலும் தனக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதற்காக பேசிய பேச்சாக இருக்கும். ரஜினி எளிமையானவர். அது போல சிவகார்த்திகேயனும் எளிமையானவர். சரிதா தெலுங்குகாரர் என்பதால் அப்படி கூறியிருக்கலாம். சரிதாவிற்கு 4 கணவர் என்பது யாருக்காவது தெரியுமா..?

சரிதா சினிமாவில் வருவதற்கு முன்பே ஆந்திராவில் ஒருவரை திருமணம் செய்து கொண்டு, அவரை விட்டு விட்டு இங்கு வந்துவிட்டார். 2-வதாக மலையூர் மம்பட்டியனாலில் தியாகராஜன் உடல் காதல் ஏற்பட்டது. அதன் பின் மலையாள நடிகர் முகேஷ் உடன் காதல், திருமணம், குழந்தை ஆகி பிரிந்தார். அவர் சிறந்த நடிகை, அதில் குழப்பம் இல்லை. ஆனால், சிவகார்த்திகேயனை ரஜினி மாதிரி இருக்கார் என்று சொன்னால், அது கண்டிக்கத்தக்க விஷயம்” என்று பயில்வான் கூறியிருக்கிறார்.

Chella

Next Post

ஒரு மாதத்தில் எத்தனை முறை செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்..? அதிகமா போனாலும் ஆபத்து தான்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Sat Jul 29 , 2023
பாலியல் வாழ்க்கை உங்கள் ஒட்டுமொத்த மன, உடல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்துடன் இணைந்துள்ளது. நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், உங்கள் படுக்கையறை வாழ்க்கையைத் திரும்பப் பெறவும், நிறைவான உடலுறவை அனுபவிக்கவும் நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. அடிக்கடி செக்ஸ் வைத்துக்கொள்வதும் பிரச்சனைதான், உடலுறவே வைத்துக்கொள்ளாமல் இருப்பதும் ஒரு பிரச்சனைதான். இதை தவிர்க்க ஒரு மாதத்தில் எத்தனை முறை உடலுறவு வைத்துக் கொள்வது நல்லது என்பதை இங்கு பார்ப்போம்.  […]

You May Like