BREAKING | 1-9ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்.12இல் நிறைவு..!! ஏப்.13 முதல் கோடை விடுமுறை..!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

மக்களவை தேர்தலையொட்டி 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வை ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 13ஆம் தேதி முதல் அனைத்து வகையான பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள்களை திருத்தும் பணி, ஏப்.23ஆம் தேதியில் இருந்து ஏப்.26ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்களுக்கு தேர்தல் சார்ந்த பயிற்சிகள் ஏப்ரல் 19ஆம் தேதிக்கு முன்னதாக தொடங்கப்பட இருக்கிறது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Read More : காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில் மீண்டும் இடம்பெறப்போகும் 5 சிட்டிங் எம்பிக்கள்..!! இவர்கள்தான் அது..!!

Chella

Next Post

Lok Sabha Election | அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!!

Thu Mar 21 , 2024
மக்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். பிரேம் குமார் – ஸ்ரீபெரும்புதூர்பசுபதி – வேலூர்அருணாச்சலம் – திருப்பூர்லோகேஷ் தமிழ்ச்செல்வன் – நீலகிரிசிங்கை ராமச்சந்திரன் – கோவைசிம்லா முத்துச்சோழன் – நெல்லைகருப்பையா – திருச்சிசந்திரமோகன் – பெரம்பலூர்குமரகுரு – கள்ளக்குறிச்சிஅசோகன் – தருமபுரிதமிழ் வேந்தன் – புதுச்சேரிகலியபெருமாள் – திருவண்ணாமலைபாபு – மயிலாடுதுறைசேகர்தாஸ் – சிவகங்கைகார்த்திகேயன் – பொள்ளாச்சி நேற்றைய தினம், அக்கட்சியின் […]

You May Like