கொடூரம்..!! பெண்ணை வலுக்கட்டாயமாக அறைக்கு அழைத்துச் செல்லும் எஸ்.ஐ..!! இணையத்தை அலறவிடும் வீடியோ..!!

சமாஜ்வாதி கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு கொடூரமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கொடூரம்..!! பெண்ணை வலுக்கட்டாயமாக அறைக்கு அழைத்துச் செல்லும் எஸ்.ஐ..!! இணையத்தை அலறவிடும் வீடியோ..!!

அந்த வீடியோவில் காவலர், பெண் ஒருவரை கொடூரமாக தாக்குவது தெரிகிறது. அதாவது உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் எஸ்ஐ ஒருவர் பெண்ணை வலுக்கட்டாயமாக அறைக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்கிறார். அப்போது அந்த பெண் முரண்டு பிடித்ததால் எஸ்ஐ அவரை கொடூரமாக அடித்து தாக்கியுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Chella

Next Post

உடலின் மொத்த பாரத்தையும் தாங்கும் நம் பாதங்களை எவ்வாறு பாதுகாப்பது?

Mon Dec 26 , 2022
உடலின் மொத்த பாரத்தையும் தாங்குவது நமது பாதங்கள். ஒரு மனிதன் வாழ் நாளில் 150,000 மைல்களை விட அதிகமாக நடப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது 5 முறை உலகம் முழுதும் சுற்றுவதற்கு சமம். இந்த அளவுக்கு ஆற்றல் புரியும் நமது பாதங்களை நாம் காப்பது முக்கியம். பாதங்களில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை வறண்ட பாதங்கள் மற்றும் பாத எரிச்சல் வலி ஆகியவை. ரசாயனங்களால் ஏற்படும் அலர்ஜி, சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய்க்காக […]

You May Like