ரூ.25,000 ஊதியம்…! பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…!

கத்தோலிக்க சிரியன் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Director, Faculty, Counsellorபணிகளுக்கு என மொத்தம் நான்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும்.. மேலும் பணியில் முன் அனுபவம் 10 ஆண்டு இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000 ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வம் உள்ள நபர்கள் 15.12.2022 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https:/central-bank-of-india-counselor-recruitment-2022-notification

Vignesh

Next Post

’இனிமே நீ எனக்கு வேண்டாம்’..! காதலியுடன் இருந்த உல்லாச வீடியோவை பெற்றோருக்கு அனுப்பிய காதலன்..!!

Wed Dec 14 , 2022
காதலியின் ஆபாச படத்தை உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருப்போரூரை அடுத்துள்ள மேலையூரை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் பிரவீன்குமார் (22). இவர், மறைமலைநகர் அருகே தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரும் கல்வாய் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் பள்ளியில் படிக்கும்போதே காதலித்து வந்ததாகவும், 2 பேரும் ஒரே கல்லூரியில் படித்து டிகிரி முடித்ததாகவும் தெரிகிறது. மேலும், […]
bathing video

You May Like