இன்று சிஎஸ்கே vs லக்னோ அணிகள் மோதல்..!! இலவசம்..!! ரசிகர்கள் செம குஷி..!!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சிஎஸ்கே – லக்னோ அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.


16ஆவது ஐபிஎல் சீசன் கடந்த 31ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 5 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ அணிகள் மோதும் போட்டி, இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளதால், தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே, சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண செல்லும் ரசிகர்கள், மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு, சேப்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

CHELLA

Next Post

பெரும் சோகம்..!! இலவச உணவுக்காக ஏற்பட்ட கூட்ட நெரிசல்..!! 16 பேர் பரிதாப பலி..!! பதறும் பாகிஸ்தான்..!!

Mon Apr 3 , 2023
பாகிஸ்தானில் இலவச உணவு விநியோகம் செய்யும் இடங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 5 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு (35%) அதிக பணவீக்கத்திற்கு மத்தியில் பட்டினி மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ரம்ஜான் பண்டிகையின் போது இலவச உணவுக்காக ஏராளமான மக்கள் கூடுகின்றனர். பெஷாவர் மையத்தில் கூடிய கூட்டத்தை […]
பெரும் சோகம்..!! இலவச உணவுக்காக ஏற்பட்ட கூட்ட நெரிசல்..!! 16 பேர் பரிதாப பலி..!! பதறும் பாகிஸ்தான்..!!

You May Like