மாணவர்களே ரெடியா இருங்க…! CUET 2023 விண்ணப்ப செயல்முறை பற்றி வெளியான புதிய அறிவிப்பு…! முழு விவரம் உள்ளே…

பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, CUET 2023 பதிவுகள் மற்றும் இளங்கலைப் படிப்புகளுக்கு சேர்க்கைக்கான விண்ணப்ப செயல்முறை விரைவில் அறிவிக்கப்படும்.

இது குறித்து UGC இன் தலைவர் மமிதாலா ஜெகதேஷ் குமார் கூறியதாவது; பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, CUET (UG) 2023க்கான பதிவு மற்றும் விண்ணப்ப செயல்முறை, மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற பங்கேற்கும் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேர்வதற்கு ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.

முன்னதாக, UG சேர்க்கைக்கான CUET 2023 பதிவுகள் பிப்ரவரி 2023 முதல் வாரத்தில் தொடங்கும் என்று கூறியிருந்தார். இருப்பினும், NTA இன்னும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

பெரும் பதற்றம்.. பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட 20 செயலிகளுக்கு தற்காலிக தடை.. மாநில அரசு அறிவிப்பு...

Tue Feb 7 , 2023
பீகார் அரசு வாட்ஸ்அப், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட 23 சமூக ஊடக செயலிகளுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. பீகாரின் சரண் மாவட்டத்தில் உள்ள முபாரக்பூர் என்ற கிராமத்தில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.. இதனால் நேற்று முன் தினம் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கூடி, விஜய் யாதவ் என்ற அந்த கிராமத் தலைவரின் வீட்டிற்குள் நுழைந்ததால், அங்கு பதற்றம் நிலவியது. மேலும் அவர்கள் கிராமத் தலைவரின் […]

You May Like