”CWC மணிமேகலை இதனால் தான் வெளியேறினாரா”..? தாமு அப்பா சொன்ன ஷாக்கிங் தகவல்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறுவதாக அறிவித்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி கொடுத்தார். நிகழ்ச்சி குழு உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தான் அவர் வெளியேறினாரா என குழப்பமும் நிலவியது. இருப்பினும் மணிமேகலை தான் வெளியேறியதற்கான காரணத்தை வெளிப்படையாக சொல்லவில்லை. அவர் கிராமத்தில் வாங்கி இருக்கும் நிலத்தில் ஒரு பெரிய ஃபார்ம் ஹவுஸ் கட்ட போவதாக அறிவித்து அதன் பூஜை புகைப்பங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்நிலையில், குக் வித் கோமாலி ஷோவில் நடுவராக இருந்து வரும் தாமு அளித்த பேட்டியில் “மணிமேகலை எனக்கு மகள் போன்றவர். அவர் ஷோவை விட்டு போனது எங்களுக்கு இழப்பு தான். அவரது காமெடியை அதிகம் நான் மிஸ் செய்கிறேன். இது அவரது விருப்பம். அடுத்து anchor போன்ற விஷயத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் என நினைக்கிறேன். அவரது எதிர்காலம் ரொம்ப முக்கியம். அதனால் எடுத்த முடிவு தான் இது” என கூறியிருக்கிறார்.

Chella

Next Post

அட்வைஸ் சொன்ன செல்வராகவன்..!! 2ஆம் திருமணத்திற்கு ரெடியான தனுஷ்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Fri Mar 10 , 2023
தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் இயக்குனராக செல்வராகவனும் நடிகராக தனுஷும் அறிமுகமாகினர். அதன்பின் இருவரும் தங்கள் கேரியரில் கவனம் செலுத்தி மிகப்பெரிய இடத்தினை பிடித்து கொடிக்கட்டி பறந்து வந்தனர். யார் விட்ட சாபமோ, செல்வராகவன் சோனியா அகர்வாலை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். அதன்பின் கீதாஞ்சலியை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில், தனுஷுக்கு […]

You May Like