fbpx

போலி கம்பெனி..!! வங்கிகளுக்கு ரூ.43.76 லட்சம் இழப்பு ஏற்படுத்திய இருவர்..!! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!

கோவையில் தங்கள் பெயரில் போலியான கம்பெனிகளை பதிவு செய்து, அதன் பெயரில் வங்கிகளுக்கு சுமார் ரூ.43.76 லட்சம் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரத்தினபுரியைச் சேர்ந்த மனோகரன், டாடாபாத்தைச் சேர்ந்த தேவராஜ் ஆகியோர் தங்களின் பெயரில் போலியான கம்பெனிகளை பதிவு செய்துள்ளனர். அதன் பெயரில் வங்கிக் கணக்குகளையும் தொடங்கி வங்கியில் இருந்து POS Machine-களையும் பெற்றுள்ளனர். பின்னர் அதன் மூலம் வெளிநாட்டு Credit Card-களை (Skimmed Cards) Swipe செய்து அந்த பணத்தை தங்களின் பெயரில் உள்ள வங்கி கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்துள்ளனர்.

போலி கம்பெனி..!! வங்கிகளுக்கு ரூ.43.76 லட்சம் இழப்பு ஏற்படுத்திய இருவர்..!! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!

அந்த வகையில், இருவரும் சேர்ந்து வங்கிகளுக்கு மொத்தம் ரூ.43,76,485.06 ரூபாயை இழப்பீடு ஏற்படுத்தியுள்ளனர். இவர்களது மோசடி அம்பலமாகவே காவல்துறையினர் இருவரையும் தற்போது கைது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

அமைச்சராக பதவியேற்றதுமே உதயநிதி செய்த தரமான சம்பவம்..!! இனி ரூ.6 ஆயிரமாக உயர்வு..!!

Wed Dec 14 , 2022
விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படும் 3,000 ரூபாயை 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கான கோப்புகளில் அமைச்சர் உதயநிதி கையெழுத்திட்டார். தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று, திமுக தலைவர் முக.ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். அந்த தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நடிகரும், முதலமைச்சர் முக.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.  […]
வெறியான அஜித் ரசிகர்கள் To உதயநிதி ஸ்டாலின் வரை..!! இந்தாண்டு மறக்க முடியாத 5 தரமான சம்பவங்கள்..!!

You May Like