செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பதவியின் பெயர்:
- Medical Officer
- Staff Nurse
- MPHW
- Support Staff
சம்பளம்:
- Medical Officer – ரூ.60,000
- Staff Nurse – ரூ.18,000
- MPHW – ரூ.14,000
- Support Staff – ரூ.8,500
கல்வித்தகுதி:
- Medical Officer பதவிக்கு MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Staff Nurse பதவிக்கு GNM/B.Sc., Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- MPHW பதவிக்கு பிளஸ்2 தேர்ச்சி/2 ஆண்டுகள் Multi Purpose Health worker/Health Inspector/Sanitary Inspector Course training பெற்றிருக்க வேண்டும்.
- Support Staff பணியிடத்திற்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://chengalpattu.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் இணைத்து நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 06.03.2023 மாலை 5 மணி வரை.