fbpx

முள்படுக்கையில் அருள் வாக்கு..!! பெண் சாமியாரின் பகீர் செயல்..!! அலைமோதும் பக்தர்கள்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் உள்ள லாடனேந்தல் கிராமத்தில் பூங்காவன முத்து மாரியம்மன் கோயில் இருக்கிறது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் நிர்வாகியாக நாக ராணி அம்மையார் என்பவர் இருக்கிறார். இவர், 48 நாட்கள் விரதம் இருந்து விரதத்தின் இறுதி நாள் அன்று முள் படுக்கை மேல் படுத்துக்கொண்டு பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவது வழக்கம் ஆகும்.

முள்படுக்கையில் அருள் வாக்கு..!! பெண் சாமியாரின் பகீர் செயல்..!! அலைமோதும் பக்தர்கள்..!!

விரத இறுதி நாளன்று கோயிலின் முன்புறம் உடைமுள், இலந்தைமுள், கற்றாழை முள் ஆகியவற்றை வைத்து 7 அடி உயரத்துக்கு முள்படுக்கை அமைக்கப்பட்டு முள் படுக்கைக்கு கற்பூரம் ஏற்றி தீப ஆராதனைகள் செய்து அருள் வாக்கு கேட்பது வழக்கம். இப்பூஜையில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெரும்பாலான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

Chella

Next Post

கள்ளக்காதலியுடன் வாழ்வதற்காக குடும்பத்திற்கே விஷம் வைத்துக் கொன்ற பேராசிரியர்..!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

Wed Jan 4 , 2023
கள்ளக்காதலியுடன் வாழ்வதற்காக தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர், தனது குடும்பத்தையே விஷம் கொடுத்து கொன்றுள்ளார். தெலங்கானா மாநிலம் கங்காதராவை சேர்ந்த வெமுலா ஸ்ரீகாந்த் என்பவர் கரீம்நகரில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மம்தா என்ற மனைவியும், அமுல்யா எனும் 5 வயது மகள் மற்றும் அத்வைத் எனும் 20 மாத குழந்தையும் இருந்தனர். இவரது குழந்தைகள் மற்றும் மனைவி சில மாதங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் […]

You May Like