மதியம் சாப்பிட்டவுடன் செம தூக்கம் வருதா..? அப்படி தூங்குனா நல்லதா..? கெட்டதா..? விவரம் உள்ளே..!!

மதியம் சாப்பிட்டு முடித்ததும் அரைமணி நேரம் உறங்குவது உடல் நலத்திற்கு நல்லது என்று இங்கிலாந்தின் ப்ரிஸ்டோல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மதியம் சாப்பிட்டு முடித்ததும் நம்மில் பலருக்கு கிறக்கம் ஏற்பட்டு உறக்கம் வருவது வழக்கம். சிறிது நேரம் தூங்கினால் நன்றாக இருக்கும். ஆனால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களில் அப்படி தூங்க முடியாது. அதனால் அருகில் உள்ளவர்களிடம் அரட்டை அடிப்பது, செல்போனில் கேம் விளையாடுவது என்று தூங்காமல் கண்களுக்கு கடிவாளம் போடுவோம். ஆனால், இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் மதிய நேரத்தில் தூங்கினால் நல்லது என்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன.

மதியம் சாப்பிட்டவுடன் செம தூக்கம் வருதா..? அப்படி தூங்குனா நல்லதா..? கெட்டதா..? விவரம் உள்ளே..!!

மதியம் அரைமணி நேரம் நன்றாக தூங்கினால், உடலுக்கு நன்மை என்றும் எழுந்த பின் டீ அல்லது காபி குடித்தால் உடலில் உற்சாகம் இரட்டிப்பாகும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன. இருப்பினும், அரைமணி நேரத்திற்கு மேல் தூங்குவது உடலுக்கு நல்லதல்ல என்றும் மீறி நீண்ட நேரம் உறங்கினால் உடலின் அழகு, ஆரோக்கியம் பாதிப்படையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

CHELLA

Next Post

விவசாயிகளே..!! ஆடுகளை வைத்து இப்படியும் லட்சங்களை சம்பாதிக்கலாம்..!! சூப்பர் ஐடியா..!!

Sat Jan 28 , 2023
ஆட்டு புழுக்கைகள் விளைநிலங்களில் உரங்களாக பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், அந்த ஆட்டுப் புழுக்கைகளில் இருந்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும். ஆம், ஒரு நாட்டில் ஆட்டு புழுக்கைகளின் மதிப்பு மிக அதிகம். இதுகுறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில், ஒரு குறிப்பிட்ட மரத்தில் ஏறும் ஆடுகள், அதில் உள்ள பழங்களை ஆர்முடன் சாப்பிடுகின்றன. ஆடுகளின் உரிமையாளர்களும் அந்த மரங்களில் ஆடுகள் ஏறுவதை தடுக்க மாட்டார்கள். […]
விவசாயிகளே..!! ஆடுகளை வைத்து இப்படியும் லட்சங்களை சம்பாதிக்கலாம்..!! சூப்பர் ஐடியா..!!

You May Like