தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருந்தது வருபவர் விஜய் இவருடைய நடிப்பில் தற்சமயம் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்சமயம் காஷ்மீரில் நடந்து வருகிறது.
இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய்தத், அர்ஜுன், கௌதம் மேனன் மிஷ்கின் திரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் மதிக்கிறார்கள் விஜய் நடிப்பில் தற்சமயம் பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வந்தாலும் விஜயின் முதல் பிளாக்பஸ்டர் திரைப்படமான பூவே உனக்காக திரைப்படத்தை யாராலும் மறந்துவிட முடியாது.
ஆம் பல விமர்சனங்களை கடந்து தன்னுடைய திரை வாழ்க்கையில் விஜய் கொடுத்த முதல் பிளாக்பஸ்டர் திரைப்படம் பூவே உனக்காக திரைப்படம் தான். இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் தொடர்பாக தற்போது தகவல் கிடைத்திருக்கிறது.
அதன்படி 5 லட்சம் ரூபாய் மட்டுமே இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு விஜய் சம்பளமாக பெற்றுள்ளார் என்று கூறப்பட்டிருக்கிறது.