அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! உடனே கிளம்புங்க..!! இல்லையென்றால், மீண்டும் உயரும் அபாயம்..!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.40,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில், வாரத்தின் 4-ஆம் நாளான இன்று தங்கம் விலை சரிந்து காணப்படுகிறது. தங்கம் பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. தினசரி ஏற்ற இறக்கத்துடன் கண்ணாமூச்சி ஆடி வந்தாலும், தங்கத்தின் மீதான மோகம் மட்டும் மக்களுக்கு குறையவில்லை. தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது தினசரி சந்தை நிலவரத்தை பொருத்து காலை, மாலை என்று இரு முறை நிர்ணயிக்கப்படுகிறது. முக்கிய பண்டிகை நாட்கள், சுப முகூர்த்த மாதங்கள் போன்ற சந்தர்ப்பங்களில் தங்கத்தின் விலை அதிகரிக்கும். இது தவிர அதிக விற்பனை நடக்காத நாட்களில் தங்கத்தின் விலை குறைந்து காணப்படும்.

அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! உடனே கிளம்புங்க..!! இல்லையென்றால், மீண்டும் உயரும் அபாயம்..!!

அந்த வகையில், இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.40,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,060க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.72.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

CHELLA

Next Post

திருமணம் ஆன உடனே விவகாரத்து..!! ஹன்சிகா குடும்பத்தில் நடந்த மிகப்பெரிய சோகம்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

Thu Dec 15 , 2022
ஹன்சிகாவின் திருமணம் நடந்து ஒரு வாரம் கடந்த நிலையில், அவரது சகோதரர் தனது மனைவியை பிரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஹன்சிகா மோத்வானியின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி. திருமணமான ஒரு வருடத்தில் தனது மனைவியான நடிகை முஸ்கான் நான்சியை பிரிந்துளார். இருப்பினும், அவர்கள் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடந்த ஹன்சிகாவின் பிரம்மாண்ட திருமணத்தில் கூட நடிகை முஸ்கான் பங்கேற்கவில்லை. ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி, […]
திருமணம் ஆன உடனே விவகாரத்து..!! ஹன்சிகா குடும்பத்தில் நடந்த மிகப்பெரிய சோகம்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

You May Like